உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளீய(II) குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tin(II) chloride
Tin(II) chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
Tin(II) chloride
Tin dichloride
வேறு பெயர்கள்
Stannous chloride
Tin salt
Tin protochloride
இனங்காட்டிகள்
7772-99-8 Y
10025-69-1 (dihydrate) N
ChEBI CHEBI:78067 N
ChemSpider 22887 N
InChI
  • InChI=1S/2ClH.Sn/h2*1H;/q;;+2/p-2 N
    Key: AXZWODMDQAVCJE-UHFFFAOYSA-L N
  • InChI=1/2ClH.Sn/h2*1H;/q;;+2/p-2
    Key: AXZWODMDQAVCJE-NUQVWONBAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24479
வே.ந.வி.ப எண் XP8700000 (anhydrous)
XP8850000 (dihydrate)
  • Cl[Sn]Cl
UN number 3260
பண்புகள்
SnCl2
வாய்ப்பாட்டு எடை 189.60 g/mol (anhydrous)
225.63 g/mol (dihydrate)
தோற்றம் White crystalline solid
மணம் odorless
அடர்த்தி 3.95 g/cm3 (anhydrous)
2.71 g/cm3 (dihydrate)
உருகுநிலை 247 °C (477 °F; 520 K) (anhydrous)
37.7 °C (dihydrate)
கொதிநிலை 623 °C (1,153 °F; 896 K) (decomposes)
83.9 g/100 ml (0 °C)
Hydrolyses in hot water
கரைதிறன் soluble in ethanol, acetone, ether, Tetrahydrofuran
insoluble in xylene
−69.0·10−6 cm3/mol
கட்டமைப்பு
படிக அமைப்பு Layer structure
(chains of SnCl3 groups)
ஒருங்கிணைவு
வடிவியல்
Trigonal pyramidal (anhydrous)
Dihydrate also three-coordinate
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் Irritant, dangerous for aquatic organisms
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0955 (anhydrous)
ICSC 0783 (dihydrate)
Lethal dose or concentration (LD, LC):
700 mg/kg (rat, oral)
10,000 mg/kg (rabbit, oral)
250 mg/kg (mouse, oral)[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் Tin(II) fluoride
Tin(II) bromide
Tin(II) iodide
ஏனைய நேர் மின்அயனிகள் Germanium dichloride
Tin(IV) chloride
Lead(II) chloride
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

வெள்ளீய(II) குளோரைடு, சிடானசு குளோரைடு எனவும் அழைக்கப்படுகிறது. வெள்ளை நிறப் படிகமாக உள்ள இதன் வாய்ப்பாடு SnCl2. இது நிலையான டைஐதரேட்டுகளைத் தருகிறது. ஆனால் நீர்த்த கரைசல்களில் நீரார்பகுப்படைகிறது. அமிலக் கரைசல்களில் வெள்ளீய(II) குளோரைடு ஒடுக்கும் காரணியாகப் பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

Sn (s) + 2 HCl (aq) → SnCl2 (aq) + H 2 (g)

குறிப்புகள்

[தொகு]
  1. "Tin (inorganic compounds, as Sn)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).

மேற்கோள்கள்

[தொகு]
  • N. N. Greenwood, A. Earnshaw, வேதியியல் கூறுகள், 2nd ed., பட்டர்வொர்த்-Heinemann, ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்து, 1997.
  • கையேடு வேதியியல் மற்றும் இயற்பியல், 71 வது பதிப்பு, CRC பிரஸ், ஆன் ஆர்பர், மிச்சிகன், 1990.
  • மெர்க் குறியீட்டு, 7 ஆம் பதிப்பு, மெர்க் & கோ, Rahway, நியூ ஜெர்சி, அமெரிக்கா, 1960.
  • A. F. கிணறுகள், 'கட்டமைப்பு கனிம வேதியியல், 5th ed., ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிரஸ், ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்து, 1984.
  • J. மார்ச், மேம்பட்ட கரிம வேதியியல், 4th ed., பி. 723, விலே, நியூயார்க், 1992.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளீய(II)_குளோரைடு&oldid=3942390" இலிருந்து மீள்விக்கப்பட்டது