வெள்ளீயம்(II) சிடீயரேட்டு
Appearance
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சிடானசு ஆக்டாடெக்கானோயேட்டு, வெள்ளீய இருசிடீயரேட்டு[1]
| |
இனங்காட்டிகள் | |
6994-59-8 ![]() | |
ChemSpider | 2016467 |
EC number | 231-570-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 2734723 |
| |
பண்புகள் | |
C 18H 36SnO 2 | |
வாய்ப்பாட்டு எடை | 403.2 |
தோற்றம் | நிறமற்றது (வெண்மை) படிகங்கள் |
அடர்த்தி | 1.05 கி/செ.மீ3 |
உருகுநிலை | 90 °C (194 °F; 363 K) |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வெள்ளீயம்(II) சிடீயரேட்டு (Tin(II) stearate) C18H36SnO2.என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[2] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என வெள்ளீயம்(II) சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[3]
இயற்பியல் பண்புகள்
[தொகு]வெள்ளீயம்(II) சிடீயரேட்டு நிறமற்றது முதல் வெண்மை நிறம் வரையிலான படிகங்களாக உருவாகிறது.
தண்ணீரில் இது கரையாது.
வேதிப் பண்புகள்
[தொகு]சோடியம் ஐதராக்சைடு கரைசலுடன் அல்லது ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வெள்ளீயம்(II) சிடீயரேட்டு வினைபுரிந்து வெள்ளீயம்(II) குளோரைடு அல்லது வெள்ளீயம்(II) குளோரைடு ஐதராக்சைடை உருவாக்குகிறது.[4]
பயன்கள்
[தொகு]மருந்து மற்றும் அழகுசாதனத் தொழில்களில் வெள்ளீயம்(II) சிடீயரேட்டு தடிப்பாக்கி, திரைப்படத்தை உருவாக்கும் பலபடி மற்றும் வெளியீட்டு முகவராகப் பயன்படுத்தப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tin(II) stearate, Thermo Scientific | Fisher Scientific". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 8 February 2023.
- ↑ "Tin(II) stearate". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 8 February 2023.
- ↑ "Tin(II) Stearate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 8 February 2023.
- ↑ 4.0 4.1 "GAA99459 Tin(II) stearate". biosynth.com. பார்க்கப்பட்ட நாள் 8 February 2023.