வெள்ளீயம்(IV) புரோமைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
tetrabromostannate | |
| வேறு பெயர்கள்
tin tetrabromide, stannic bromide, bromostannic acid | |
| இனங்காட்டிகள் | |
| 7789-67-5 | |
| ChemSpider | 23018 |
| EC number | 232-184-5 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 24616 |
| |
| பண்புகள் | |
| SnBr4 | |
| வாய்ப்பாட்டு எடை | 438.33 g/mol |
| தோற்றம் | colourless [1] |
| அடர்த்தி | 3.340 g/cm3 (at 35 °C)[1] |
| உருகுநிலை | 31 °C (88 °F; 304 K)[1] |
| கொதிநிலை | 205 °C (401 °F; 478 K)[1] |
| soluble | |
| −149.0·10−6 cm3/mol | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
டின்(IV) புரோமைடு இரசாயன சேர்மத்தின் வாய்ப்பாடு SnBr4. இது ஒரு நிறமற்ற, குறைந்த உருகுநிலை உடைய திண்மம். சாதாரண வெப்பநிலையில் டின் மற்றும் புரோமின் வினைபுரிந்து SnBr4 தயாரிக்கப்படுகிறது.
: Sn + 2Br2 → SnBr4
SnBr4 ஈந்தணைவிகளுடன் 1:1 மற்றும் 1:2 என்ற சிக்கலானப் பொருட்களை உருவாக்குகிறது. எ. கா., டிரைமெத்தில்பாசுபீன் உடன் பின்வருவனவற்றை உற்பத்தி செய்கிறது.SnBr4.P(CH3)3 மற்றும் SnBr4.2P(CH3)3.[2]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. ISBN 0080379419.
- ↑ Preparation, Infrared and Raman Spectra, and Stereochemistries of Pentacoordinate Trimethylphosphine Complexes, MX4•P(CH3)3 and MX4•P(CD3)3 where M = Ge or Sn and X = Cl or Br, Frieson D. K., Ozin G. A., Can.