உள்ளடக்கத்துக்குச் செல்

பொட்டாசியம் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
சில்வைட்டு
பொட்டாசியத்தின் பாசிகை
இனங்காட்டிகள்
7447-40-7 Y
ChEBI CHEBI:32588 Y
ChEMBL ChEMBL1200731 N
ChemSpider 4707 Y
DrugBank DB00761 Y
InChI
  • InChI=1S/ClH.K/h1H;/q;+1/p-1 Y
    Key: WCUXLLCKKVVCTQ-UHFFFAOYSA-M Y
  • InChI=1/ClH.K/h1H;/q;+1/p-1
    Key: WCUXLLCKKVVCTQ-REWHXWOFAZ
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D02060 Y
பப்கெம் 4873
வே.ந.வி.ப எண் TS8050000
  • [Cl-].[K+]
UNII 660YQ98I10 Y
பண்புகள்
KCl
வாய்ப்பாட்டு எடை 74.5513 g·mol−1
தோற்றம் வெண்ணிற படிகம்
மணம் மணமற்றது
அடர்த்தி 1.984 கி/செமீ3
உருகுநிலை 770 °C (1,420 °F; 1,040 K)
கொதிநிலை 1,420 °C (2,590 °F; 1,690 K)
21.74% (0 °செ)
25.39% (20 °செ)
36.05% (100 °செ)
கரைதிறன் கிளிசரால், காரங்களில் கரையும்
மதுசாரத்தில் ஓரளவு கரையும், ஈதரில் கரையாது[1]
காடித்தன்மை எண் (pKa) ~7
−39.0·10−6 செமீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4902 (589 ந.மீ)
கட்டமைப்பு
படிக அமைப்பு முகமையக் கனசதுரம்
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
Lattice constant a = 629.2 pm [2]
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முக (K+)
எண்முக (Cl)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−436 kJ·mol−1[3]
நியம மோலார்
எந்திரோப்பி So298
83 J·mol−1·K−1[3]
மருந்தியல்
ATC code
Routes of
administration
Oral, IV, IM
கழிப்பு Renal: 90%; Fecal: 10% [4]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 1450
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாதது
Lethal dose or concentration (LD, LC):
2600 mg/kg (oral, rat)[5]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் புளோரைடு
பொட்டாசியம் புரோமைடு
பொட்டாசியம் அயோடைடு
பொட்டாசியம் அசுட்டடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் லித்தியம் குளோரைடு
சோடியம் குளோரைடு
உருபீடியம் குளோரைடு
சீசியம் குளோரைடு
பிரான்சியம் குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பொட்டாசியம் குளோரைடு (Potassium chloride, KCl) என்பது பொட்டாசியம், குளோரைடு ஆகியவற்றைக் கொண்ட ஒரு உலோக உப்பீனிய சேர்மம் ஆகும். மணமற்ற இந்த உப்பு வெண்ணிறம் அல்லது நிறமற்ற கண்ணாடிப் படிகத்தைப் போன்றதாகும். நீரில் எளிதில் கரையக்கூடியது, உப்பின் சுவையைக் கொண்டது. பொட்டாசியம் குளோரைடு உரமாகவும்,[6] மருத்துவம், உணவு பதப்படுத்தல் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் உயிர்-போக்கும் ஊசி ஏற்றும் மரணதண்டனை முறைக்குப் பயன்படுத்தப்படும் மூன்று-மருந்துகள் அடங்கிய கலவைக்கு இதய நிறுத்தம் ஏற்படுத்தக்கூடிய மூன்றாவது மருந்தாகவும் இது கலக்கப்படுகிறது. இது இயற்கையாக சில்வைட்டு கனிமமாகவும், சில்வைனைட்டு படிகத்தில் சோடியம் குளோரைடுடனும் கிடைக்கிறது.[7]

தயாரிப்பு

[தொகு]
சில்வைட்டு

பொட்டாசியம் குளோடைடு சில்வைட்டு, கார்னலைட்டு, பொட்டாசு ஆகிய கனிமங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இது கடல்நீரில் இருந்தும் பிரித்தெடுக்கப்படுகிறது. அத்துடன் பொட்டாசியம் நைத்திரேட்டு, ஐதரோகுளோரிக் காடி ஆகியவற்றில் இருந்து நைத்திரிக்கு அமிலத் தயாரிப்பில் துணை-விளைபொருளாகவும் பெறப்படுகிறது.

ஆய்வுக்கூடத்தில் தயாரிப்பு

[தொகு]

பொட்டாசியம் குளோரைடு அதிக செலவில்லாமல் பெறப்படுவதால், ஆய்வுக்கூடத்தில் மிக அரிதாக தேவைக்காக மட்டும் தயாரிக்கப்படுகிறது. ஆய்வுக்கூடத்தில் இது பொட்டாசியம் ஐதராக்சைடு (அல்லது வேறு பொட்டாசியம் காரங்களை) ஐதரோகுளோரிக் காடியுடன் சேர்ப்பதால் பெறப்படுகிறது:

KOH + HCl → KCl + H2O

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Potassium chloride (PIM 430)". International Programme on Chemical Safety. 3.3.1 Properties of the substance. பார்க்கப்பட்ட நாள் 2011-01-17.
  2. D.B. Sirdeshmukh; L. Sirdeshmukh; K.G. Subhadra (2001). Alkali Halides: A Handbook of Physical Properties.
  3. 3.0 3.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. p. A22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-94690-X.
  4. "Compound Summary for CID 4873". பார்க்கப்பட்ட நாள் 17 October 2015.
  5. http://chem.sis.nlm.nih.gov/chemidplus/rn/7447-40-7
  6. "Potassium Fertilizers (Penn State Agronomy Guide)". Penn State Agronomy Guide (Penn State Extension). Archived from the original on 2016-12-20. பார்க்கப்பட்ட நாள் 2016-12-10.
  7. Burkhardt, Elizabeth R. (2006). "Potassium and Potassium Alloys". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a22_031.pub2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொட்டாசியம்_குளோரைடு&oldid=4155606" இலிருந்து மீள்விக்கப்பட்டது