முப்பியூட்டைல்வெள்ளீயம் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முப்பியூட்டைல்வெள்ளீயம் குளோரைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
குளோரோமுப்(பியூட்டைல்)இசுடானேன்
வேறு பெயர்கள்
முப்பியூட்டைல்குளோரோவெள்ளீயம்
டிபிடிசி
இனங்காட்டிகள்
1461-22-9
ChEBI CHEBI:79734
ChemSpider 14368
EC number 215-958-7
InChI
  • InChI=1S/3C4H9.ClH.Sn/c3*1-3-4-2;;/h3*1,3-4H2,2H3;1H;/q;;;;+1/p-1
    Key: GCTFWCDSFPMHHS-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C15224
பப்கெம் 15096
SMILES
  • CCCC[Sn](CCCC)(CCCC)Cl
UNII CA82T4QR5F
பண்புகள்
C12H27ClSn
வாய்ப்பாட்டு எடை 325.51 g·mol−1
தோற்றம் நிறமற்றது, பாகுத்தன்மையுள்ள நீர்மம்
அடர்த்தி 1.20 கி·செ.மீ−3 (20 °செல்சியசு
உருகுநிலை −9 °C (16 °F; 264 K)
கொதிநிலை 171 °C (340 °F; 444 K)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4903
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
தீப்பற்றும் வெப்பநிலை 108 °C (226 °F; 381 K) (மூடிய உச்சி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

முப்பியூட்டைல்வெள்ளீயம் குளோரைடு (Tributyltin chloride) என்பது (C4H9)3SnCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமவெள்ளீயம் சேர்மமான முப்பியூட்டைல்வெள்ளீயம் குளோரைடு நிறமற்ற நீர்மமாகும். கரிம கரைப்பான்களில் இது கரையும்.

தயாரிப்பு[தொகு]

வெள்ளீயம்(IV) குளோரைடுடன் டெட்ராபியூட்டைல்வெள்ளீயத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் மறு பங்கீட்டு வினை நிகழ்ந்து முப்பியூட்டைல்வெள்ளீயம் குளோரைடு உருவாகிறது.

3 (C4H9)4Sn + SnCl4 → 4 (C4H9)3SnCl

வினைகள்[தொகு]

முப்பியூட்டைல்வெள்ளீயம் குளோரைடு நீராற்பகுப்பு வினைக்கு உட்பட்டு (C4H9)3Sn]2O என்ற ஆக்சைடாக மாறுகிறது.

பயன்[தொகு]

முப்பியூட்டைல்வெள்ளீயம் ஐதரைடு போன்ற பிற கரிமவெள்ளீய சேர்மங்களையும்[1] வினையாக்கிகளையும் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. A. F. Renaldo; J. W. Labadie; J. K. Stille (1989). "Palladium-catalyzed Coupling Of Acid Chlorides With Organotin Reagents: Ethyl (E)-4-(4-nitrophenyl)-4-oxo-2-butenoate". Org. Synth. 67: 86. doi:10.15227/orgsyn.067.0086.