வெள்ளீயம்(IV) அயோடைடு
தோற்றம்
|
| |||
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| ஐயூபிஏசி பெயர்
டின்(IV) அயோடைடு
| |||
| வேறு பெயர்கள்
வெள்ளீயம் நான்கையோடைடு
சிடானிக் அயோடைடு | |||
| இனங்காட்டிகள் | |||
| 7790-47-8 | |||
| ChemSpider | 23033 | ||
| EC number | 232-208-4 | ||
InChI
| |||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| பப்கெம் | 11490544 | ||
| |||
| பண்புகள் | |||
| SnI4 | |||
| வாய்ப்பாட்டு எடை | 626.328 கி மோல்−1 | ||
| தோற்றம் | சிவந்த ஆரஞ்சுநிறப் படிகத் திண்மம் | ||
| அடர்த்தி | 4.56 கி.செ.மீ−3 | ||
| உருகுநிலை | 143 °C (289 °F; 416 K) | ||
| கொதிநிலை | 348.5 °C (659.3 °F; 621.6 K) | ||
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 2.106 | ||
| கட்டமைப்பு | |||
| படிக அமைப்பு | கனசதுரம், cP40 | ||
| புறவெளித் தொகுதி | P-43m, No. 205 | ||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
வெள்ளீயம்(IV) அயோடைடு (Tin(IV) iodide) என்பது SnI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் இது சிடானிக் அயோடைடு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நான்முக வடிவச் சேர்மம் அடர் ஆரஞ்சு நிறத்தில் திண்மமாகப் படிகமாகிறது. பென்சீன்[1] போன்ற முனைவற்ற கரைப்பான்களில் எளிதாகக் கரைகிறது.
அயோடின் மற்றும் வெள்ளீயம் ஆகியனவற்றை வினைபுரியச் செய்து வழக்கமாக வெள்ளீயம்((IV) அயோடைடு தயாரிக்கப்படுகிறது:[2]
நீருடன் சேர்க்கப்பட்டால் வெள்ளீயம்((IV) அயோடைடு நீராற்பகுப்பு அடைகிறது.[3] நீர்த்த ஐதரோகுளோரிக் அமிலத்துடன் இது வினைபுரிந்து அரிய வகை உலோக அறு அயோடைடு அயனி உருவாகிறது[3] In aqueous hydroiodic acid, it reacts to form a rare example of a metal hexaiodide:[2]
- SnI4 + 2 I− → [SnI6]2−
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chemistry : Periodic Table : tin : compound data [tin (IV) iodide]
- ↑ 2.0 2.1 Moeller, T., Edwards, D. C., Brandt, R. L. and Kleinberg, J. (1953). "Tin(IV) Iodide (Stannic Iodide)". Inorganic Syntheses. Inorganic Syntheses 4: 119–121. doi:10.1002/9780470132357.ch40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-13235-7.
- ↑ Hickling, G. G. (1990). "Gravimetric analysis: The synthesis of tin iodide". J. Chem. Educ. 67 (8): 702–703. doi:10.1021/ed067p702. https://archive.org/details/sim_journal-of-chemical-education_1990-08_67_8/page/702.



