உள்ளடக்கத்துக்குச் செல்

மாங்கனீசு(II) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாங்கனீசு(II) அயோடைடு
Manganese(II) iodide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு(II) அயோடைடு
இனங்காட்டிகள்
7790-33-2 Y
ChemSpider 74227 N
EC number 232-201-6
InChI
  • InChI=1S/2HI.Mn/h2*1H;/q;;+2/p-2 N
    Key: QWYFOIJABGVEFP-UHFFFAOYSA-L N
  • InChI=1/2HI.Mn/h2*1H;/q;;+2/p-2
    Key: QWYFOIJABGVEFP-NUQVWONBAL
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82250
  • [Mn+2].[I-].[I-]
பண்புகள்
MnI2
வாய்ப்பாட்டு எடை 308.747 கி/மோல்
தோற்றம் இளஞ்சிவப்பு படிகம் (பார்ப்பதற்கு MnBr2 போன்றது)
அடர்த்தி 5.01 கி/செ.மீ3
உருகுநிலை 701 °C (1,294 °F; 974 K) (நீரிலி)
80 °செ (நான்குநீரேற்று)
கொதிநிலை 1,033 °C (1,891 °F; 1,306 K)
கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்துரம், hP3, SpaceGroup = P-3m1, No. 164
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் மாங்கனீசு(II) புளோரைடு
மாங்கனீசு(II) குளோரைடு
மாங்கனீசு(II) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இரும்பு(II) அயோடைடு
கோபால்ட்(II) அயோடைடு
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
☒N verify (இது Y☒N ?)

மாங்கனீசு(II) அயோடைடு (Manganese(II) iodide) என்பது MnI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். மாங்கனீசு மற்றும் அயோடின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் இளஞ்சிவப்பு நிறமியாக பயன்படுத்தப்படுகிறது அல்லது மாங்கனீசு அயனி அல்லது அயோடைடு அயனி ஆகியனவற்றை வழங்கும் ஆதார மூலமாக இருக்கிறது. பெரும்பாலும் இச்சேர்மம் ஒளியமைப்புத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cepanec, Ivica (2004). Synthesis of Biaryls. Elseveir. p. 104. ISBN 0-08-044412-1. Retrieved 2008-06-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனீசு(II)_அயோடைடு&oldid=3951996" இலிருந்து மீள்விக்கப்பட்டது