உள்ளடக்கத்துக்குச் செல்

மாங்கனீசு சிடீயரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாங்கனீசு சிடீயரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
மாங்கனீசு(II) சிடீயரேட்டு, மாங்கனீசு டைசிடீயரேட்டு, மாங்கனீசு(2+) டையாக்டாடெக்கானோயேட்டு
இனங்காட்டிகள்
1002-88-6 Y
ChemSpider 141189
EC number 222-119-9
InChI
  • InChI=1S/2C18H36O2.Mn/c2*1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-17-18(19)20;/h2*2-17H2,1H3,(H,19,20);/q;;+2/p-2
    Key: SZINCDDYCOIOJQ-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 160684
  • CCCCCCCCCCCCCCCCCC(=O)[O-].CCCCCCCCCCCCCCCCCC(=O)[O-].[Mn+2]
UNII 0276L2MSQ6
பண்புகள்
C
36
H
70
MnO
4
வாய்ப்பாட்டு எடை 621.89
தோற்றம் வெளிர் இளஞ்சிவப்பு தூள்
அடர்த்தி கி/செ.மீ3
கொதிநிலை 359.4 °C (678.9 °F; 632.5 K)
கரையாது
தீங்குகள்
GHS signal word எச்சரிக்கை
H302, H312, H315, H319, H332, H335
தீப்பற்றும் வெப்பநிலை 162.4 °C (324.3 °F; 435.5 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மாங்கனீசு சிடீயரேட்டு (Manganese stearate) C36H70MnO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1][2] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என மாங்கனீசு சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[3]

தயாரிப்பு

[தொகு]

சோடியம் ஐதராக்சைடுடன் சிடீயரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து அதைத் தொடர்ந்து மாங்கனீசு குளோரைடுடன் வினைபுரியச் செய்தால் மாங்கனீசு சிடீயரேட்டு உருவாகிறது.[4]

மாங்கனீசு((II) அசிட்டேட்டுடன் சிடீயரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் இதை தயாரிக்கலாம்.[5]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

மாங்கனீசு சிடீயரேட்டு வெளிர் இளஞ்சிவப்பு நிற தூளாக உருவாகிறது..[6]

தண்ணீரில் இது கரையாது..[6]

பயன்கள்

[தொகு]

கரிமத் தொகுப்பு வினைகளில் மாங்கனீசு சிடீயரேட்டு பயன்படுத்தப்படுகிறது.[6]

உயர் அடர்த்தி பாலி எத்திலீன் போன்ற ஆக்சோ -மக்கும் பலபடிகளுக்கான ஆக்சிசனேற்ற கூட்டுசேர் பொருளாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Manganese Stearate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 6 March 2023.
  2. "NCATS Inxight Drugs — MANGANESE STEARATE" (in ஆங்கிலம்). National Center for Advancing Translational Sciences. பார்க்கப்பட்ட நாள் 6 March 2023.
  3. "CAS 3353-05-7 Manganese Stearate - Alfa Chemistry". alfa-chemistry.com. பார்க்கப்பட்ட நாள் 6 March 2023.
  4. Aras, Neny Rasnyanti M.; Arcana, I Made (2015). "Synthesis of manganese stearate for high density polyethylene (HDPE) and its biodegradation". AIP Conference Proceedings: 070024. doi:10.1063/1.4930728. https://aip.scitation.org/doi/abs/10.1063/1.4930728?journalCode=apc. பார்த்த நாள்: 6 March 2023. 
  5. "manganese stearate" (in ஆங்கிலம்). chemsrc.com. பார்க்கப்பட்ட நாள் 6 March 2023.
  6. 6.0 6.1 6.2 "Manganese Stearate | CAS 3353-05-7" (in ஆங்கிலம்). Santa Cruz Biotechnology. பார்க்கப்பட்ட நாள் 6 March 2023.
  7. Roy, Prasun Kumar; Singh, Priyanka; Kumar, Devendra; Rajagopal, Chitra (2010). "Manganese stearate initiated photo-oxidative and thermo-oxidative degradation of LDPE, LLDPE and their blends". Journal of Applied Polymer Science: NA–NA. doi:10.1002/app.31252. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனீசு_சிடீயரேட்டு&oldid=3736448" இலிருந்து மீள்விக்கப்பட்டது