உள்ளடக்கத்துக்குச் செல்

மாங்கனீசு ஆர்சனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாங்கனீசு ஆர்சனைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு ஆர்சனைடு
இனங்காட்டிகள்
12005-95-7 Y
ChemSpider 74705
EC number 234-478-9
InChI
  • InChI=1S/Mn.As
    Key: NYOGMBUMDPBEJK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82783
  • [As].[Mn]
பண்புகள்
MnAs
வாய்ப்பாட்டு எடை 129.859 கி/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம் (NiAs)
புறவெளித் தொகுதி P63/mmc (No. 194), hP4
Lattice constant a = 0.4 நானோமீட்டர், c = 0.5702 நானோமீட்டர்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் காலியம் ஆர்சினைடு
நிக்கல் ஆர்சனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N

மாங்கனீசு ஆர்சனைடு (Manganese arsenide) என்பது MnAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாங்கனீசு தனிமத்தின் ஆர்சனைடு உப்பான இது அறுகோணப் படிகக் கட்டமைப்பில் (NiAs-வகை) பெர்ரோகாந்தப் படிகங்களாக உருவாகிறது. 45 பாகை செல்சியசு (113 °பாரங்கீட்டு)வெப்பநிலைக்கு சூடேற்றினால் இதை செஞ்சாய்சதுர பாராகாந்த β-நிலைக்கு மாற்ற முடியும். GaAs மற்றும் Si அடிப்படையிலான சாதனங்களில் மாங்கனீசு ஆர்சனைடு மின் சுழல் உட்செலுத்தலுக்கான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mocuta, Cristian; Bonamy, Daniel; Stanescu, Stefan; El Moussaoui, Souliman; Barbier, Antoine; Montaigne, François; MacCherozzi, Francesco; Bauer, Ernst et al. (2017). "Finite size effect on the structural and magnetic properties of MnAs/GaAs(001) patterned microstructures thin films". Scientific Reports 7 (1): 16970. doi:10.1038/s41598-017-17251-y. பப்மெட்:29208928. Bibcode: 2017NatSR...716970M. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனீசு_ஆர்சனைடு&oldid=4157410" இலிருந்து மீள்விக்கப்பட்டது