மாங்கனீசு(II) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாங்கனீசு(II) புரோமைடு
Manganese(II) bromide
Manganese(II) bromide
Cadmium-iodide-3D-balls.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு(II) புரோமைடு
இனங்காட்டிகள்
13446-03-2 (நீரிலி) Yes check.svgY
10031-20-6 (நான்கு நீரேற்று) N
ChemSpider 75309 N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83471
பண்புகள்
MnBr2
வாய்ப்பாட்டு எடை 214.746 கி/மோல் (நீரிலி)
286.60 கி/மோல் (நான்கு நீரேற்று)
தோற்றம் இளஞ்சிவப்பு படிகம்
அடர்த்தி 4.385 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 1,027 °C (1,881 °F; 1,300 K)
146 கி/100 மி.லி 20 °செல்சியசில் [1]
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம், hP3, இடக்குழு = P-3m1, No. 164
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Harmful (Xn)
R-சொற்றொடர்கள் R20/21/22
S-சொற்றொடர்கள் S36[2]
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் மாங்கனீசு(II) புளோரைடு
மாங்கனீசு(II) குளோரைடு
மாங்கனீசு(II) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இரும்பு(II) புரோமைடு
கோபால்ட்(II) புரோமைடு
மாங்கனீசு(III) புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

மாங்கனீசு(II) புரோமைடு (Manganese(II) bromide) என்பது MnBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாங்கனீசு மற்றும் புரோமின் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

சிடில்லெ வினையில் பலேடியம் தனிமத்திற்குப் பதிலாக மாங்கனீசு(II) புரோமைடைப் பயன்படுத்த முடியும். இவ்வினையில் கரிமவெள்ளீயம் [3] சேர்மத்தைப் பயன்படுத்தி இரு கார்பன் அணுக்களைப் பிணைக்கும் செயலை மாங்கனீசு(II) புரோமைடு மேற்கொள்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2018-06-19 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-10-29 அன்று பார்க்கப்பட்டது.
  2. "223646 Manganese(II) bromide 98%". Sigma-Aldrich. 2008-06-18 அன்று பார்க்கப்பட்டது.
  3. Cepanec, Ivica (2004). Synthesis of Biaryls. Elseveir. பக். 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-08-044412-1. http://books.google.com/?id=UMLOo1wXWdwC&pg=PA104&dq=%22Manganese(II)+bromide+%22. பார்த்த நாள்: 2008-06-18 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனீசு(II)_புரோமைடு&oldid=3567042" இருந்து மீள்விக்கப்பட்டது