வனேடியம்(III) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வனேடியம்(III) புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வனேடியம்(III) புரோமைடு
வேறு பெயர்கள்
வனேடியம் முப்புரோமைடு, வனேடியம் டிரைபுரோமைடு
இனங்காட்டிகள்
13470-26-3
ChemSpider 11476059 Y
InChI
 • InChI=1S/3BrH.V/h3*1H;/q;;;+3/p-3 Y
  Key: ZOYIPGHJSALYPY-UHFFFAOYSA-K Y
 • InChI=1/3BrH.V/h3*1H;/q;;;+3/p-3
  Key: ZOYIPGHJSALYPY-DFZHHIFOAP
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83509
வே.ந.வி.ப எண் YW2750000
SMILES
 • [V+3].[Br-].[Br-].[Br-]
பண்புகள்
VBr3
வாய்ப்பாட்டு எடை 290.654 g/mol
தோற்றம் சாம்பல்-பழுப்பு திண்மம்
அடர்த்தி 4 g/cm3, திண்மம்
கரையும்
கரைதிறன் நான்ம ஐதரோ பியூரேனில் கரையும்
(கூட்டுவிளைபொருளாக உருவாகும்.)
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் வனேடியம்(III)குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் டைட்டானியம்(III) குளோரைடு
compounds
தொடர்புடையவை
MoBr3
VCl2
VCl4
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

வனேடியம்(III) புரோமைடு (Vanadium(III) bromide) என்பது VBr3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய ஒரு கனிமச்சேர்மமாகும். இது வனேடியம் முப்புரோமைடு என்றும் அழைக்கப்படுகிறது. திண்ம நிலையில் இச்சேர்மம் பலபடி சார்ந்த எண்முக வனேடியம்(III), ஆறு் புரோமைடு ஈதல் தொகுதிகளால் சூழப்பட்டு காணப்படுகிறது.

வனேடியம் நான்மகுளோரைடுடன் (VCl4 ) ஐதரசன் புரோமைடை (HBr) சேர்ப்பதன் மூலம் வனேடியம் முப்புரோமைடை(VBr3 ) தயாரிக்க இயலும்.

2 VCl4 + 8 HBr → 2 VBr3 + 8 HCl + Br2

நிலையில்லாத வனேடியம்(IV)புரோமைடு (VBr4,) உருவாதல் வழியாக இவ்வினை முன்னிகழ்ந்து அறை வெப்பநிலையில் புரோமின் வாயு வெளியேறுகிறது[1]. வனேடியம் முக்குளோரைடு போலவே வனேடியம் முப்புரோமைடும் , இருமீத்தாக்சியீத்தேன் மற்றும் நான்மவைதரோபியூரேன் ஆகியனவற்றுடன் சேர்ந்து VBr3(THF)3 போன்ற சிக்கலான சேர்மங்களைத் தருகிறது[2].

[VBr2(H2O)4]+ உப்பு இருக்கும் வனேடியம் (III) புரோமைடில் இருந்து நீர்த்தகரைசல்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை ஆவியாக்கினால் [VBr2(H2O)4]Br போன்ற சிக்கலான சேர்மங்கள் தயாரிக்கலாம்[3]

மேற்கோள்கள்[தொகு]

 1. Calderazzo, F.; Maichle-Mossmer, C.; Pampaloni, G. and Strähle, J., "Low-temperature Syntheses of Vanadium(III) and Molybdenum(IV) Bromides by Halide Exchange", Journal of the Chemical Society, Dalton Transactions, 1993, pages 655-8.
 2. G. W. A. Fowles, G. W. A.; Greene, P. T.; Lester, T. E. "Ether Complexes of Tervalent Titanium and Vanadium" J. inorg, nucl. Chem., 1967. Vol. 29. pp. 2365 to 2370.
 3. Donovan, W. F.; Smith, P. W. "Crystal and Molecular Structures of Aquahalogenovanadium(1ii) Complexes. Part 1. X-Ray Crystal Structure of trans-Tetrakisaquadibromovanadium(III) Bromide Dihydrate and the lsomorphous Chloro-compound" Journal of the Chemical Society, Daltor Transactions." 1975, pages 894-896.

உசாத்துணை[தொகு]

 • Stebler, A.; Leuenberger, B.; Guedel, H. U. "Synthesis and crystal growth of A3M2X9 (A = Cs, Rb; M = Ti, V, Cr; X = Cl, Br)" Inorganic Syntheses (1989), volume 26, pages 377-85.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனேடியம்(III)_புரோமைடு&oldid=3915542" இலிருந்து மீள்விக்கப்பட்டது