புரோமின் ஓராக்சைடு இயங்குறுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமின் ஓராக்சைடு இயங்குறுப்பு
பெயர்கள்
வேறு பெயர்கள்
BrO இயங்குறுப்பு, புரோமின் ஓராக்சைடு, புரோமின்(II) ஆக்சைடு, புரோமின் மோனாக்சைடு
இனங்காட்டிகள்
15656-19-6 Y
InChI
  • InChI=1S/BrO/c1-2
    Key: FMSOWMGJJIHFTQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5460627
SMILES
  • Br[O]
பண்புகள்
BrO
வாய்ப்பாட்டு எடை 95.90 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

புரோமின் ஓராக்சைடு இயங்குறுப்பு (Bromine monoxide radical) என்பது BrO. என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] புரோமினும் ஆக்சிசனும் சேர்ந்து இந்த இயங்குறுப்பு உருவாகிறது. பல புரோமின் ஆக்சைடுகளில் மிகவும் எளிய புரோமின் ஆக்சைடாகவும் இயங்குறுப்பாகவும் புரோமின் ஓராக்சைடு இயங்குறுப்பு அறியப்படுகிறது. இச்சேர்மம் வளிமண்டல இரசாயன செயல்முறைகளை பாதிக்கும் திறன் கொண்டது. இயற்கையாகவே எரிமலைக் குழம்புகளில் காணப்படுகிறது.[3] Naturally, BrO can be found in volcanic plumes.[4][5] ஆக்சிசன் மோனோபுளோரைடு, குளோரின் மோனாக்சைடு மற்றும் அயோடின் மோனாக்சைடு இயங்குறுப்புகளை ஒத்த பண்புகளை கொண்டுள்ளது.

வேதிப்பண்புகள்[தொகு]

ஓசோனை சிதைக்கும் வினையூக்கியாக இந்த சேர்மம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. BrO மற்றும் குளோரின் டை ஆக்சைடு (OClO) ஆகியவற்றின் இரசாயன வினை மீவளிமண்டலத்தில் ஓசோன் சிதைவை ஏற்படுத்துகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Simpson, W. R.; Carlson, D.; Hoenninger, G.; Douglas, T. A.; Sturm, M.; Perovich, D.; Platt, U. (7 November 2006). "First-year sea-ice contact predicts bromine monoxide (BrO) levels better than potential frost flower contact". Atmospheric Chemistry and Physics. doi:10.5194/acpd-6-11051-2006. https://www.researchgate.net/publication/26638504. பார்த்த நாள்: 11 May 2023. 
  2. "Bromine monoxide" (in ஆங்கிலம்). NIST. பார்க்கப்பட்ட நாள் 11 May 2023.
  3. Warnach, Simon; Sihler, Holger; Borger, Christian; Bobrowski, Nicole; Schmitt, Stefan; Schöne, Moritz; Beirle, Steffen; Platt, Ulrich et al. (1 April 2021). "A global perspective on Bromine monoxide composition in volcanic plumes derived from three years of S5-P/TROPOMI data". Egu General Assembly Conference Abstracts (Harvard University): EGU21–1696. doi:10.5194/egusphere-egu21-1696. Bibcode: 2021EGUGA..23.1696W. 
  4. McGonigle, Andrew; Aiuppa, Alessandro; Bobrowski, Nicole; Tassi, Franco; Viveiros, Fátima (23 January 2020) (in en). Recent Advances in Volcanic Gas Science. Frontiers Media SA. பக். 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2-88963-382-1. https://books.google.com/books?id=0rfLDwAAQBAJ&dq=Bromine+monoxide+BrO&pg=PA43. பார்த்த நாள்: 11 May 2023. 
  5. Schmidt, Anja; Fristad, Kirsten; Elkins-Tanton, Linda (8 January 2015) (in en). Volcanism and Global Environmental Change. Cambridge University Press. பக். 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-107-05837-8. https://books.google.com/books?id=42W8BQAAQBAJ&dq=Bromine+monoxide+BrO&pg=PA116. பார்த்த நாள்: 11 May 2023. 
  6. "GES DISC". daac.gsfc.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 11 May 2023.