முப்புரோமின் எண்ணாக்சைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
புரோமின் ஆக்சைடு, டிரைபுரோமோ ஆக்டாக்சைடு | |
| இனங்காட்டிகள் | |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| Br3O8 | |
| வாய்ப்பாட்டு எடை | 367.70 g·mol−1 |
| தோற்றம் | வெண் திண்மம் |
| கரையும் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
முப்புரோமின் எண்ணாக்சைடு (Tribromine octoxide) என்பது Br3O8 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமினும் ஆக்சிசனும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. ஓர் இயங்குறுப்பாகவும் கருதப்படும் முப்புரோமின் எண்ணாக்சைடு சிக்கலான புரோமின் ஆக்சைடுகளில் ஒன்றாகும்.[1][2]
தயாரிப்பு
[தொகு]273 கெல்வின் வெப்பநிலையில் குறைந்த அழுத்தத்தில் ஓசோனுடன் புரோமின் வாயு வினைபுரிவதால் முப்புரோமின் எண்ணாக்சைடு உருவாகிறது..[3][4][5]
பண்புகள்
[தொகு]முப்புரோமின் எண்ணாக்சைடு வெண்மையான திண்மப் பொருளாக உருவாகிறது.[6] இது இரண்டு வடிவங்களில் காணப்படுகிறது. இரண்டும் தண்ணீரில் கரைகின்றன. 200 கெல்வின் வெப்பநிலைக்கு மேல் நிலைப்புத்தன்மையற்றதாக உள்ளன.[3][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cotton, F. Albert (17 September 2009). Progress in Inorganic Chemistry, Volume 2 (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 67. ISBN 978-0-470-16653-6. Retrieved 11 May 2023.
- ↑ Ephraim, Fritz; Ward, Allan Miles (1939). INORGANIC CHEMISTRY (in ஆங்கிலம்). Gurney and Jackson. p. 381. Retrieved 11 May 2023.
- 1 2 Chambers, C.; Holliday, A. K. (22 June 2016). Inorganic Chemistry: Butterworths Intermediate Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 293. ISBN 978-1-4831-8282-7. Retrieved 11 May 2023.
- ↑ Compton, R. G.; Bamford, C. H.; Tipper†, C. F. H. (1 January 1972). Reactions of Non-Metallic Inorganic Compounds (in ஆங்கிலம்). Elsevier. p. 28. ISBN 978-0-08-086801-1. Retrieved 11 May 2023.
- ↑ Sneed, Mayce Cannon (1954). Comprehensive Inorganic Chemistry: The halogens, by R. C. Brasted (in ஆங்கிலம்). Van Nostrand. p. 146. Retrieved 11 May 2023.
- ↑ Sangeeta, D. (25 June 1997). Inorganic Materials Chemistry Desk Reference (in ஆங்கிலம்). CRC Press. p. 254. ISBN 978-0-8493-8900-9. Retrieved 11 May 2023.
- ↑ Perros, Theodore P. (1967). Chemistry (in ஆங்கிலம்). American Book Company. p. 237. Retrieved 11 May 2023.