புரோமைல் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமைல் புளோரைடு
Bromyl fluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
புரோமின் புளோரைடு ஈராக்சைடு
இனங்காட்டிகள்
22585-64-4 Y
InChI
  • InChI=1S/BrFO2/c2-1(3)4
    Key: MQCDGGKZTTYBRJ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15799711
SMILES
  • O=Br(=O)F
பண்புகள்
BrFO2
வாய்ப்பாட்டு எடை 130.90 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
உருகுநிலை −9 °C (16 °F; 264 K)
நீருடன் வினை புரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

புரோமைல் புளோரைடு (Bromyl fluoride) என்பது BrO2F என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமின், புளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]

தயாரிப்பு[தொகு]

ஐதரசன் புளோரைடுடன் பொட்டாசியம் டெட்ராபுளோரோ ஆக்சோபுரோமேட்டு (K[BrOF4) சேர்மத்தை சேர்த்து வினைபுரியச் செய்து புரோமைல் புளோரைடை தயாரிக்கலாம்.[3]

BrF5 + 2H2O → BrO2F + 4HF

இயற்பியல் பண்புகள்[தொகு]

புரோமைல் புளோரைடு சேர்மமானது நிறமற்ற ஆவியாகும் திரவத்தை உருவாக்குகிறது, இது 10 ° செல்சியசு வெப்பநிலைக்கும் அதிகமான வெப்பநிலையில் சிதைவடைகிறது. அறை வெப்பநிலையில் கண்ணாடியை அரிக்கிறது. அதிக வினைத்திறன் கொண்டுள்ள இச்சேர்மம் ஆனால் நிலைப்புத்தன்மை அற்றதாகும்.[4]

வேதிப் பண்புகள்[தொகு]

  • சூடுபடுத்தினால் சிதைவடையும்:
3BrO2F → BrF3 + Br2 + 3O2
  • நீருடன் தீவிர வினையில் ஈடுபடும். வெடித்தலும் நிகழும்:
BrO2F + H2O -> HBrO3 + HF
  • காரங்களுடன் புரோமைல் குளோரைடு வினையில் ஈடுபடும்:
BrO2F + 2NaOH -> NaBrO3 + NaF + H2O

மேற்கோள்கள்[தொகு]

  1. Christe, Karl O.; Curtis, E. C.; Jacob, Eberhard (1 October 1978). "Bromyl fluoride. Vibrational spectra, force field, and thermodynamic properties" (in en). Inorganic Chemistry 17 (10): 2744–2749. doi:10.1021/ic50188a011. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic50188a011. பார்த்த நாள்: 5 June 2023. 
  2. Baran, Enrique J. (January 1976). "Vibrational Properties of Bromyl Fluoride" (in en). Spectroscopy Letters 9 (6): 323–327. doi:10.1080/00387017608067443. பன்னாட்டுத் தர தொடர் எண்:0038-7010. https://www.tandfonline.com/doi/abs/10.1080/00387017608067443. பார்த்த நாள்: 5 June 2023. 
  3. 3.0 3.1 Gillespie, Ronald J.; Spekkens, Paul H. (1 January 1977). "Bromyl fluoride and bromosyl trifluoride: preparation and chemical and spectroscopic properties" (in en). Journal of the Chemical Society, Dalton Transactions (16): 1539–1546. doi:10.1039/DT9770001539. பன்னாட்டுத் தர தொடர் எண்:1364-5447. https://pubs.rsc.org/en/Content/ArticleLanding/1977/DT/DT9770001539. பார்த்த நாள்: 5 June 2023. 
  4. Seppelt, Konrad (19 December 2019). "Reactions of Bromine Fluoride Dioxide, BrO 2 F, for the Generation of the Mixed‐Valent Bromine Oxygen Cations Br 3 O 4 + and Br 3 O 6 +" (in en). Angewandte Chemie International Edition 58 (52): 18928–18930. doi:10.1002/anie.201912271. பன்னாட்டுத் தர தொடர் எண்:1433-7851. பப்மெட் சென்ட்ரல்:6973041. https://onlinelibrary.wiley.com/doi/full/10.1002/anie.201912271. பார்த்த நாள்: 5 June 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமைல்_புளோரைடு&oldid=3876923" இலிருந்து மீள்விக்கப்பட்டது