இருகுளோரின் மூவாக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருகுளோரின் மூவாக்சைடு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைகுளோரின் டிரையாக்சைடு
வேறு பெயர்கள்
குளோரின் மூவாக்சைடு
குளொரின் குளோரேட்டு
குளோரின்(I,V) ஆக்சைடு
இனங்காட்டிகள்
17496-59-2 N
ChemSpider 11514723 Y
InChI
  • InChI=1S/Cl2O3/c1-5-2(3)4 Y
    Key: SAUMVKNLVQDHMJ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Cl2O3/c1-5-2(3)4
    Key: SAUMVKNLVQDHMJ-UHFFFAOYAS
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 167661
  • ClOCl(=O)=O
பண்புகள்
Cl2O3
வாய்ப்பாட்டு எடை 118.903 கி/மோல்
தோற்றம் அழ்ந்த பழுப்பு திண்மம்
உருகுநிலை வெடிக்கும் இயல்புடையது 0 °செ வெப்பநிலைக்குள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

இருகுளோரின் மூவாக்சைடு (dichlorine trioxide) என்பது Cl2O3 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். 1967 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட குளோரினின் ஆக்சைடான இச்சேர்மம் கருமைநிற திண்மமாகக் காணப்படுகிறது. மிகக்குறைந்த வெப்பநிலையில் இந்தச் சேர்மம் வெடிக்கும் இயல்பு கொண்டதாகும்[2]. குளோரின் இருவாக்சைடு குறைந்த வெப்ப நிலையில் Cl2O6, Cl2 மற்றும் O2 என ஒளிச்சிதைவு அடைந்து உருவாகிறது. இருகுளோரின் மூவாக்சைடின் கட்டமைப்பு OCl-ClO2 என்பதாகவும் மாற்று வடிவம் Cl-O-ClO2 இருக்கச் சாத்தியம் உள்ளதாகவும் நம்பப்படுகிறது.[3]. குளோரோசு அமிலத்தின் கருதுகோள் நிலையிலுள்ள நீரிலியாக இது காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, FL: CRC Press. pp. 4–51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
  2. N. N. Greenwood and A. Earnshaw, (1997). Chemistry of the Elements. Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0750633659.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  3. Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருகுளோரின்_மூவாக்சைடு&oldid=3849311" இலிருந்து மீள்விக்கப்பட்டது