நைட்ரிக் ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நைட்ரிக் ஆக்சைடு
ImageFile
Nitric oxide.svg
Nitric-oxide-3D-vdW.png
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 10102-43-9
பப்கெம் 145068
ஐசி இலக்கம் 233-271-0
DrugBank DB00435
KEGG D00074
ChEBI CHEBI:16480
வே.ந.வி.ப எண் QX0525000
ATC code R07AX01
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
Gmelin Reference 451
3DMet B00122
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு NO
வாய்ப்பாட்டு எடை 30.01 g mol-1
தோற்றம் நிறமற்ற வாயு
அடர்த்தி 1.3402 கி டெமீ−3
உருகுநிலை

−164 °C, 109 K, -263 °F

கொதிநிலை

−152 °C, 121 K, -242 °F

நீரில் கரைதிறன் 74 செமீ3 டெமீ−3
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.0002697
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
90.29 கி.ஜூ மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
210.76 ஜூ கெ−1 மோல்−1
தீநிகழ்தகவு
MSDS External MSDS
ஈயூ வகைப்பாடு ஒக்சியேற்றி O விஷம் T
NFPA 704

NFPA 704.svg

0
3
3
OX
R-phrases R8, R23, R34, வார்ப்புரு:R44
S-phrases வார்ப்புரு:S1, S17, S23, S36/37/39, S45
தொடர்புடைய சேர்மங்கள்
நைத்திரசன் ஆக்சைடுகள்
தொடர்புடையவை
டைநைத்திரசன் பென்டாக்சைடு

டைநைத்திரசன் டெட்டிராக்சைடு
டைநைத்திரசன் டிரைஆக்சைடு
நைத்திரசன்-டை-ஆக்சைடு
நைத்திரசு ஆக்சைடு

வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

நைட்ரிக் ஆக்சைடு (Nitric oxide)[2] (அல்லது நைத்திரசன் மோனாக்சைடு), என்னும் மூலக்கூற்றின் வேதிவாய்பாடு:NO. கட்டற்ற மூலக்கூறான[3] நைட்ரிக் ஆக்சைடு வேதியியல் தொழிற்கூடங்களில் ஒரு முக்கியமான வினை இடைப்பொருளாக உள்ளது. தானுந்து இயந்திரங்கள், படிம எரிபொருள் மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றில் எரிபொருட்கள் காற்றில் எரியும்போது நைட்ரிக் ஆக்சைடு உடன் விளைபொருளாக உருவாகிறது. இடி, மின்னல், புயலின் போது ஏற்படும் மின்கசிவுகளினால் இயற்கையாக உருவாகிறது. பாலூட்டிகளில் பல உடலியக்க, நோய்க்குரிய செயற்பாடுகளில் நைட்ரிக் ஆக்சைடு ஒரு முக்கியமான உயிரணு சமிக்ஞை மூலக்கூறாக உள்ளது[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nitric Oxide (CHEBI:16480)". Chemical Entities of Biological Interest (ChEBI). UK: European Bioinformatics Institute.
  2. New Oxford Dictionary for Scientific Writers and Editors; http://old.iupac.org/publications/books/rbook/Red_Book_2005.pdf
  3. Principles and Applications of ESR Spectroscopy, Anders Lund,Masaru Shiotani,Shigetaka Shimada 2010
  4. Hou, YC; Janczuk, A; Wang, PG (1999). "Current trends in the development of nitric oxide donors.". Current pharmaceutical design 5 (6): 417–41. பப்மெட் 10390607. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரிக்_ஆக்சைடு&oldid=1833747" இருந்து மீள்விக்கப்பட்டது