குளோரின் முப்புளோரைடு ஈராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோரின் முப்புளோரைடு ஈராக்சைடு
Chlorine trifluoride dioxide
பெயர்கள்
வேறு பெயர்கள்
குளோரைல் முப்புளோரைடு, குளோரின் ஈராக்சிமுப்புளோரைடு, முப்புளோரோ ஈராக்சிகுளோரின்
இனங்காட்டிகள்
38680-84-1 Y
InChI
  • InChI=1S/ClF3O2/c2-1(3,4,5)6
    Key: JTEAZAJBVCLGDO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • O=[Cl](F)(F)(F)=O
பண்புகள்
ClF3O2
வாய்ப்பாட்டு எடை 124.44 g·mol−1
தோற்றம் நிறமற்ற வாயு
அடர்த்தி 5.087 கி/லி
உருகுநிலை −81 °C (−114 °F; 192 K)
கொதிநிலை −22 °C (−8 °F; 251 K)
நீருடன் வினைபுரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

குளோரின் முப்புளோரைடு ஈராக்சைடு (Chlorine trifluoride dioxide) என்பது ClO2F3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குளோரின், புளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

குளோரின் மோனோபுளோரைடுடன் ஈராக்சிசன் இருபுளோரைடை சேர்த்து வினைபுரியச் செய்தால் குளோரின் முப்புளோரைடு ஈராக்சைடு உருவாகும்:[2]

ClF + O2F2 -> ClO2F3

குளோரின் முப்புளோரைடுடன் ஆக்சிசன் வாயுவை சேர்த்து வினைபுரியச் செய்தும் குளோரின் முப்புளோரைடு ஈராக்சைடை தயாரிக்கலாம்:[2]

ClF3 + O2 -> ClO2F3

இயற்பியல் பண்புகள்[தொகு]

குளோரின் முப்புளோரைடு ஈராக்சைடு என்பது சாதாரண நிலையில் ஒரு நிறமற்ற வாயுவாகும்:[3]

வேதிப் பண்புகள்[தொகு]

நீருடன் தீவிர வினையில் ஈடுபடும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rode, B. M.; Engelbrecht, A. (15 September 1972). "LCAO MO SCF calculations on ClO2F3" (in en). Chemical Physics Letters 16 (1): 26–27. doi:10.1016/0009-2614(72)80448-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2614. Bibcode: 1972CPL....16...26R. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0009261472804482. பார்த்த நாள்: 6 June 2023. 
  2. 2.0 2.1 Downs, A. J.; Adams, C. J. (4 May 2017) (in en). The Chemistry of Chlorine, Bromine, Iodine and Astatine: Pergamon Texts in Inorganic Chemistry, Volume 7. Elsevier. பக். 1395. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4831-5832-7. https://books.google.com/books?id=jQNPDAAAQBAJ&dq=clo2f3&pg=PA1395. பார்த்த நாள்: 6 June 2023. 
  3. Haupt, Axel (22 March 2021) (in en). Organic and Inorganic Fluorine Chemistry: Methods and Applications. Walter de Gruyter GmbH & Co KG. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-11-065950-4. https://books.google.com/books?id=d9whEAAAQBAJ&dq=clo2f3&pg=PT179. பார்த்த நாள்: 6 June 2023. 
  4. Lide, David R. (29 June 2004) (in en). CRC Handbook of Chemistry and Physics, 85th Edition. CRC Press. பக். 4-52. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8493-0485-9. https://books.google.com/books?id=WDll8hA006AC&dq=Chloryl+trifluoride&pg=SA4-PA52. பார்த்த நாள்: 6 June 2023.