சயனோசன் புளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
கார்பனோநைட்ரிடிக் புளோரைடு[1]
| |
| இனங்காட்டிகள் | |
| 1495-50-7 | |
| ChemSpider | 120749 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 137036 |
| |
| பண்புகள் | |
| CNF | |
| வாய்ப்பாட்டு எடை | 45.0158 கி மோல்−1 |
| தோற்றம் | நிற்மற்ற வாயு |
| அடர்த்தி | 1.026 கி மி.லி−1 |
| கொதிநிலை | −46 °C (−51 °F; 227 K) |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
35.98 கியூ மோல்−1 |
| நியம மோலார் எந்திரோப்பி S |
225.40 யூ.கெ−1 மோல்−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
சயனோசன் புளோரைடு (Cyanogen fluoride) என்பது கார்பன், நைட்ரசன் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்த ஓரு கனிம வேதியியல் சேர்மமாகும்.இதனுடைய [[மூலக்கூற்று வாய்ப்பாடு CNF ஆகும். அறை வெப்பநிலையில் ஒரு நச்சு வாயுவாக செயல்படும் இச்சேர்மம் கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகிறது.
சயனூரிக் புளோரைடை (C3N3F3) வெப்பச் சிதைவு வினைக்கு உட்படுத்தி சயனோசன் புளோரைடு தயாரிக்கப்படுகிறது.:[2]
- C3N3F3 → 3 CNF
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cyanogen fluoride - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 27 March 2005. Identification. Retrieved 6 June 2012.
- ↑ Fawcett, F. S.; Lipscomb, R. D. (1964). J. Am. Chem. Soc. 86 (13): 2576. doi:10.1021/ja01067a011.