தங்கம்(III) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கம்(III) புளோரைடு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தங்கம்(III) புளோரைடு
வேறு பெயர்கள்
தங்கம் முப்புளோரைடு
ஆரிக் புளோரைடு
இனங்காட்டிகள்
14720-21-9 Y
ChEBI CHEBI:30077 Y
ChemSpider 10790539 Y
InChI
  • InChI=1S/Au.3FH/h;3*1H/q+3;;;/p-3 Y
    Key: NIXONLGLPJQPCW-UHFFFAOYSA-K Y
  • InChI=1/Au.3FH/h;3*1H/q+3;;;/p-3
    Key: NIXONLGLPJQPCW-DFZHHIFOAD
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5460532
  • [Au+3].[F-].[F-].[F-]
பண்புகள்
AuF3
வாய்ப்பாட்டு எடை 253.962 கி/மோல்
தோற்றம் மஞ்சள் ஆரஞ்சு அறுகோணப் படிகங்கள்
அடர்த்தி 6.75 கி/செ.மீ3
உருகுநிலை 300°செ வெப்பநிலைக்கு மேல் பதங்கமாகிறது.
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம், hP24
புறவெளித் தொகுதி P6122, No. 178
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-363.3 கியூ/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தங்கம்(III) புளோரைடு ( Gold fluoride) என்பது, AuF3, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் 300° செல்சியசு வெப்பநிலையில் பதங்கமாகிறது[2]. இச்சேர்மம் ஒரு வலிமையான புளோரினேற்றும் முகவராகச் செயல்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

தங்க முக்குளோரைடுடன் புளோரின் அல்லது புரோமின் முப்புளோரைடு சேர்த்து வினைப்படுத்துவதால் தங்கம்(III) புளோரைடு தயாரிக்கலாம்.

அமைப்பு[தொகு]

தங்கம்(III) புளோரைடின் படிக அமைப்பு சதுர சமதள AuF4 சுருள் அலகுகளால் ஆக்கப்பட்டுள்ளது[3].

AuF3 அலகு செல்
அடுத்துள்ள(AuF3)n சுருள்கள்
ஆறு புளோரின் அணுக்களால் உருச்சிதைந்த தங்கத்தின் எண்முக ஒருங்கிணைப்பு
ஒரு (AuF3)n சுருள் பரப்பின் கீழ்-மேல் தோற்ற்ம்
(AuF3)n சுருள் பரப்பின் பக்கத் தோற்றம்

References[தொகு]

  1. Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, FL: CRC Press. pp. 4–59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419., p. 1184.
  3. F. W. B. Einstein, P. R. Rao, James Trotter and Neil Bartlett (1967). "The crystal structure of gold trifluoride". Journal of the Chemical Society A: Inorganic, Physical, Theoretical 4: 478–482. doi:10.1039/J19670000478. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்(III)_புளோரைடு&oldid=3849170" இலிருந்து மீள்விக்கப்பட்டது