உள்ளடக்கத்துக்குச் செல்

துத்தநாக புளோரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துத்தநாக புளொரைட்டு
Zinc fluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
துத்தநாக விருபுளோரைட்டு
இனங்காட்டிகள்
7783-49-5 Y
ChemSpider 22957 Y
InChI
 • InChI=1S/2FH.Zn/h2*1H;/q;;+2/p-2 Y
  Key: BHHYHSUAOQUXJK-UHFFFAOYSA-L Y
 • InChI=1/2FH.Zn/h2*1H;/q;;+2/p-2
  Key: BHHYHSUAOQUXJK-NUQVWONBAR
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24551
வே.ந.வி.ப எண் ZH3200000
 • F[Zn]F
பண்புகள்
ZnF2
வாய்ப்பாட்டு எடை 103.406 g/mol (anhydrous)
175.45 g/mol (நான்மநீரேறி)
தோற்றம் white needles
hygroscopic
அடர்த்தி 4.95 g/cm3 (anhydrous)
2.30 g/cm3 (tetrahydrate)
உருகுநிலை 872 °C (1,602 °F; 1,145 K)
கொதிநிலை 1,500 °C (2,730 °F; 1,770 K)
.000052 g/100 mL (anhydrous)
1.52 g/100 mL, 20 °C (tetrahydrate)
கரைதிறன் sparingly soluble in HCl, HNO3, ammonia
கட்டமைப்பு
படிக அமைப்பு tetragonal (anhydrous), tP6
புறவெளித் தொகுதி P42/mnm, No. 136
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

துத்தநாக புளோரைட்டு ( Zinc fluoride ) என்பது ZnF2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது நீரிலி மற்றும் சாய்சதுர படிகவடிவ நான்மநீரேறி ZnF2 · 4H2O ஆகிய நிலைகளில் காணப்படுகிறது[1]. இவ்வுப்பின் உருகுநிலை 872 பாகை செல்சியசு வெப்பநிலை ஆகும். மற்றும் இது ஆறு துத்தநாக அணுக்கள் இணைப்புத் தொடராக கொண்ட உரூத்தைல் கட்டமைப்பால் ஆக்கப்பட்டுள்ளதால் வேதிப்பிணைப்பில் அயனிப் பிணைப்புத் தன்மையைக் காட்டுகிறது[2]. துத்தநாக குளோரைடு, துத்தநாக புரோமைடு மற்றும் துத்தநாக அயோடைடு போன்ற மற்ற துத்தநாக ஆலைடுகள் போல நீரில் அதிகமாக கரையாது[2].

துத்தநாக புளோரைட்டு பல்வேறு தொகுப்பு முறைகளில் தயாரிக்கப்படுகிறது.

 • ஒரு புளோரைட்டு உப்புடன் துத்தநாக குளோரைடு வினை புரிந்து துத்தநாக புளோரைட்டு மற்றும் ஒரு குளோரைடு உப்பு உண்டாகிறது.
 • துத்தநாக உலோகத்துடன் புளோரீன் வாயு வினைபுரிந்து துத்தநாக புளோரைட்டு உண்டாகிறது[2].
 • ஐதரோபுளோரிக் அமிலத்துடன் துத்தநாகம் வினைபுரிந்து துத்தநாக புளோரைட்டு மற்றும் ஐதரசன் வாயு உண்டாகிறது[2].

துத்தநாக புளோரைட்டு சூடான நிரினால் நீராற் பகுத்தல் வினைக்குட்பட்டு துத்தநாக ஐதராக்சி புளோரைட்டு உண்டாகிறது[3].

மேற்கோள்கள்[தொகு]

 1. Perry, D. L.; Phillips, S. L. (1995). Handbook of Inorganic Compounds. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-8671-3.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
 2. 2.0 2.1 2.2 2.3 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
 3. Srivastava, O. K.; Secco, E. A. (1967). "Studies on Metal Hydroxy Compounds. I. Thermal Analyses of Zinc Derivatives ε-Zn(OH)2, Zn5(OH)8Cl2 · H2O, β-ZnOHCl, and ZnOHF" (pdf). Canadian Journal of Chemistry 45 (6): 579–583. doi:10.1139/v67-096. http://www.nrcresearchpress.com/doi/pdf/10.1139/v67-096. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துத்தநாக_புளோரைட்டு&oldid=3583470" இலிருந்து மீள்விக்கப்பட்டது