துத்தநாக லாக்டேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
துத்தநாக இருலாக்டேட்டு
| |
இனங்காட்டிகள் | |
16039-53-5 | |
ChemSpider | 2277401 |
EC number | 240-178-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 27653 |
| |
பண்புகள் | |
C 6H 10ZnO 6 | |
வாய்ப்பாட்டு எடை | 245.5 |
தோற்றம் | வெண் படிகங்கள் |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
.
துத்தநாக லாக்டேட்டு (Zinc lactate) என்பது Zn(C3H5O3)2.[1][2] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
தயாரிப்பு
[தொகு]துத்தநாகமும் லாக்டிக் அமிலமும் வினைபுரிந்து இச்சேர்மம் உருவாகிறது:
இயற்பியல் பண்புகள்
[தொகு]துத்தநாக லாக்டேட்டு வெண்மை நிறப் படிகங்களாக கிட்டத்தட்ட தூளாகத் தோன்றுகிறது. நெடியற்றதாகவும் தண்ணீரில் நன்றாகக் கரையக்கூடியதாகவும் உள்ளது:[3] எத்தனால் கரைப்பானில் இது கரையாது. Zn(C3H5O3)2 · 2H2O என்ற வாய்ப்பாடு கொண்ட இருநீரேற்றுகளாக இது உருவாகிறது.
பயன்கள்
[தொகு]பற்பசை அல்லது வாய்கழுவி போன்ற பல் பராமரிப்பு தயாரிப்புகளில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது:[4]
உணவுப் பொருளாகவும், ஊட்டச் சத்துப் பொருளாகவும் பயன்படுத்தலாம்:[5]
பாலூட்டிகளில் ஆக்சிசனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளதாகவும் குடல் செயல்பாட்டை மேம்படுத்தும் பொருளாகவும் பயன்படுகிறது:[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Original Communications (in ஆங்கிலம்). Rumford Press. 1912. p. 356. பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
- ↑ Benninga, H. (30 June 1990). A History of Lactic Acid Making: A Chapter in the History of Biotechnology (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7923-0625-2. பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
- ↑ "Zinc Lactate - Jungbunzlauer". Jungbunzlauer. பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
- ↑ "Clinical Effect of Toothpaste and Mouth Rinse Containing Zinc Lactate on Oral Malodor Reduction - School of Public Health | UAB". University of Alabama at Birmingham School of Public Health. பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
- ↑ "Jost Chemical - Zinc Lactate Dihydrate Powder, CAS Number 63179-81-7". Jost Chemical Co. பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
- ↑ Tang, Wenjie; Long, Jing; Li, Tiejun; Yang, Lingyuan; Li, Jianzhong; He, Liuqin; Li, Shuwei; Kuang, Shengyao et al. (17 December 2020). "The Associated Regulatory Mechanisms of Zinc Lactate in Redox Balance and Mitochondrial Function of Intestinal Porcine Epithelial Cells". Oxidative Medicine and Cellular Longevity 2020: 1–15. doi:10.1155/2020/8815383. https://www.hindawi.com/journals/omcl/2020/8815383/. பார்த்த நாள்: 23 January 2022.