இருபுரோமோவிருபுளோரோமீத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருபுரோமோவிருபுளோரோமீத்தேன்
Dibromodifluoromethane.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இருபுரோமோவிருபுளோரோமீத்தேன்
வேறு பெயர்கள்
இருபுரோமோவிருபுளோரோமீத்தேன், கார்பம் இருபுரோமைடு இருபுளோரைடு, கார்பன்புரோமைடு புளோரைடு, ஆலோன் 1202, புளோரோகார்பன் 12-B2, FC 12-B2, R 12B2, UN 1941, பிரியான் 12B2
இனங்காட்டிகள்
75-61-6 Yes check.svgY
ChEMBL ChEMBL499553 Yes check.svgY
ChemSpider 6142 Yes check.svgY
EC number 200-885-5
InChI
  • InChI=1S/CBr2F2/c2-1(3,4)5 Yes check.svgY
    Key: AZSZCFSOHXEJQE-UHFFFAOYSA-N Yes check.svgY
  • InChI=1/CBr2F2/c2-1(3,4)5
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6382
வே.ந.வி.ப எண் PA7525000
SMILES
  • C(F)(F)(Br)Br
பண்புகள்
CBr2F2
வாய்ப்பாட்டு எடை 209.82 கி/மோல்
தோற்றம் நிறமற்றது வளிமம்/திரவம்
அடர்த்தி 8.7 கி.கி/மீ3 (வாயு)

2.27 g/cm3 (திரவம்)

உருகுநிலை −101.1 °C (−150.0 °F; 172.1 K)
கொதிநிலை 22.8 °C (73.0 °F; 295.9 K)
கரையாது
மட. P 1.99
ஆவியமுக்கம் 83 kPa °செ இல்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் (N)
S-சொற்றொடர்கள் S23, S24/25
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது [1]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 100 ppm (860 mg/m3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 100 ppm (860 mg/m3)[1]
உடனடி அபாயம்
2000 ppm[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

இருபுரோமோவிருபுளோரோமீத்தேன் (Dibromodifluoromethane) என்பது ஒரு கலப்பு ஆலோமீத்தேன் சேர்மமாகும். நிறமற்ற இச்சேர்மம் எளிதில் தீப்பற்றாத திரவமாகும். ஆலோன்கள் 1211,2402 மற்றும் 1301 முதலானவைகளுடன் இணைந்து ஆற்றல் வாய்ந்த தீயணைப்பானாக செயல்படுகிறது. நச்சுத்தன்மை மிகக்கொண்டுள்ள இச்சேர்மம் முதல்வகை ஓசோன் குறைப்பியென வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இயற்பியல் பண்புகள் அட்டவணை[தொகு]

பண்பு மதிப்பு
அடர்த்தி (ρ) 15 °செ (திரவம்) 2.3063 கி.செ.மீ−3
மாறுநிலை வெப்பம் (Tc) 198.3 °C (471.3 K)
மாறுநிலை அழுத்தம் (pc) 4.13 MPa (40.8 bar)
ஒளிவிலகல் குறிப்பெண் (n) at 20 °செ, D 1.398
இருமுனைத் திருப்புத்திறன் 0.7 D
ஓசோன் குறைக்கும் ஆற்றல் (ODP) 0.4 (CCl3F = 1)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0214". National Institute for Occupational Safety and Health (NIOSH).

வெளி இணைப்புகள்[தொகு]