உள்ளடக்கத்துக்குச் செல்

டிசிப்ரோசியம்(III) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிசிப்ரோசியம்(III) புளோரைடு
Dysprosium(III) fluoride
இனங்காட்டிகள்
13569-80-7
ChemSpider 75417
EC number 236-992-9
InChI
  • InChI=1S/Dy.3FH/h;3*1H/q+3;;;/p-3
    Key: FWQVINSGEXZQHB-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83587
  • F[Dy](F)F
பண்புகள்
DyF3
வாய்ப்பாட்டு எடை 219.50
அடர்த்தி 7.45 கி·செ.மீ−3
தீங்குகள்
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ?
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் டிசிப்ரோசியம்(III) குளோரைடு, டிசிப்ரோசியம்(III) புரோமைடு, டிசிப்ரோசியம்(III) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டிசிப்ரோசியம்(III) புளோரைடு (Dysprosium(III) fluoride) என்பது DyF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு

[தொகு]

டிசிப்ரோசியம்(III) குளோரைடுடன் அல்லது டிசிப்ரோசியம்(III) கார்பனேட்டுடன் ஐதரோபுளோரிக் அமிலத்தைக் கலந்து வினைப்படுத்தினால் டிசிப்ரோசியம்(III) புளோரைடு உருவாகிறது.[1]

DyCl3 + 3 HF → DyF3 + 3 HCl
Dy2(CO3)3 + 6 HF → 2 DyF3 + 3 H2O + 3 CO2

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wang Ya-jun, Suo Quan-ling, Hao Dong-sheng, Liu Qian, Guo Feng. 稀土氟化物的沉淀方法及组成研究 (in Chinese) (lit. Precipitation and composition of rare earth fluorides). Chinese Rare Earths, 2000, 21 (1): 14-18.