டிசிப்ரோசியம் சிடானேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிசிப்ரோசியம் சிடானேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிசிப்ரோசியம் சிடானேட்டு
இனங்காட்டிகள்
12338-82-8 Y
InChI
  • InChI=1S/2Dy.7O.2Sn/q2*+3;7*-2;2*+4
    Key: NQAJIAKVXPCJHB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Dy+3].[Dy+3].[Sn+4].[Sn+4].[O-2].[O-2].[O-2].[O-2].[O-2].[O-2].[O-2]
பண்புகள்
Dy2O7Sn2
வாய்ப்பாட்டு எடை 674.41 g·mol−1
அடர்த்தி 7.97 கி/செ.மீ3[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு பைரோகுளோர்
புறவெளித் தொகுதி Fd3m, cF88, No. 227
Lattice constant a = 1.0396 நானோமீட்டர்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் டிசிப்ரோசியம் தைட்டனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references


டிசிப்ரோசியம் சிடானேட்டு (Dysprosium stannate) Dy2Sn2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். பைரோகுளோர் அமைப்பைக் கொண்ட சிடானேட்டு குடும்பத்தின் ஒரு பீங்கானாக இது கருதப்படுகிறது.[1]

டிசிப்ரோசியம் சிடானேட்டு டிசிப்ரோசியம் தைட்டனேட்டு மற்றும் ஓல்மியம் சிடானேட்டு போன்றவை சுழலும் பனிப் பொருள் எனப்படும் ஒரு குறைந்தபட்ச ஆற்றல் நிலை இல்லாத காந்தப் பொருள்களாகும். 2009 ஆம் ஆண்டில், குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக காந்தப்புலத்தில் காந்த மோனோபோல்கள் எனப்படும் ஒற்றை மின் சுமை அல்லது காந்த துருவம் கொண்ட குறிப்பாக ஒரு கற்பனையான தனிமைப்படுத்தப்பட்ட காந்த அரைத் துகள்கள் காணப்பட்டன.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Mel'chenko G.G., Serebrennikov V.V. (1973) Russ. J. Inorg. Chem., 18 618–621
  2. "Magnetic Monopoles Detected In A Real Magnet For The First Time". Science Daily. 2009-09-04. பார்க்கப்பட்ட நாள் 2009-09-04.
  3. Morris, D. J. P.; Tennant, D. A.; Grigera, S. A.; Klemke, B.; Castelnovo, C.; Moessner, R.; Czternasty, C.; Meissner, M. et al. (2009-09-03). "Dirac Strings and Magnetic Monopoles in Spin Ice Dy2Ti2O7". Science 326 (5951): 411–4. doi:10.1126/science.1178868. பப்மெட்:19729617. Bibcode: 2009Sci...326..411M.