உள்ளடக்கத்துக்குச் செல்

டிசிப்ரோசியம் செலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிசிப்ரோசியம் செலீனைடு
இனங்காட்டிகள்
12020-04-1 Y
EC number 234-652-4
InChI
  • InChI=1S/2Dy.3Se/q2*+3;3*-2
    Key: AXKRJHNJTNYZJO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 165975
  • [Se-2].[Se-2].[Se-2].[Dy+3].[Dy+3]
பண்புகள்
Dy2Se3
வாய்ப்பாட்டு எடை 561.91 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டிசிப்ரோசியம் செலீனைடு (Dysprosium selenide) Dy2Se3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். டிசிப்ரோசியத்தின் செலீனைடு உப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இதை டிசிப்ரோசியம் ஆக்சைடு அல்லது டிசிப்ரோசியம்(III) குளோரைடு சேர்மத்துடன் ஐதரசன் செலீனைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதால் உருவாகிறது.[1] டிசிப்ரோசியத்தையும் செலீனியத்தையும் உயர் வெப்பநிலையில் வினைபுரியச் செய்தாலும் டிசிப்ரோசியம் செலீனைடு உருவாகும்.[2] It reacts with ஆர்சனிக் முச்செலீனைடு சேர்மத்துடன் இது வினைபுரிந்தால் DyAsSe3 உருவாகும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Klemm, Wilhelm; Koczy, Alfred. Selenides of the rare earths. Zeitschrift fuer Anorganische und Allgemeine Chemie, 1937. 233: 84-96. பன்னாட்டுத் தர தொடர் எண் 0044-2313.
  2. Guittard, Micheline; Flahaut, Jean; Domange, Louis. Yttrium, gadolinium, dysprosium, and erbium selenides. Compt. Rend., 1963. 256: 427-429.
  3. Azadaliev, R. A.; Aleiv, O. M.; Sadykhov, F. M.; Il'yasov, T. M.; Rustamov, P. G. Dysprosium sesquiselenide-arsenic sesquiselenide system. Zhurnal Neorganicheskoi Khimii, 1992. 37 (12): 2790-2791. பன்னாட்டுத் தர தொடர் எண் 0044-457X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிசிப்ரோசியம்_செலீனைடு&oldid=3775344" இலிருந்து மீள்விக்கப்பட்டது