டிசிப்ரோசியம் பாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிசிப்ரோசியம் பாசுபைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
டிசிப்ரோசியம் மோனோபாசுபைடு, பாசுபேனைலிடின்டிசுப்ரோசியம்
இனங்காட்டிகள்
12019-91-9
EC number 234-650-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82804
பண்புகள்
DyP
வாய்ப்பாட்டு எடை 193.474
தோற்றம் படிகங்கள்
அடர்த்தி கி/செ.மீ3
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P280, P305, P351, P338, P304, P340, P405, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

டிசிப்ரோசியம் பாசுபைடு (Dysprosium phosphide) DyP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிசிப்ரோசியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3]

தயாரிப்பு[தொகு]

உயர் வெப்பநிலைகளில் பாசுபரசும் டிசிப்ரோசியமும் சேர்ந்து வினைபுரிந்து டிசிப்ரோசியம் பாசுபைடு உருவாகிறது.

Dy + P → DyP

இயற்பியல் பண்புகள்[தொகு]

DyP has a NaCl structure (a=5.653 Å)[4] என்ற அளபுருக்களுடன் டிசிப்ரோசியம் பாசுபைடு சோடியம் குளோரைடின் கட்டமைப்பில் படிகமாகிறது. இங்கு டிசிப்ரோசியம் +3 என்ற இணைதிறன் கொண்டுள்ளது. இதன் கற்றை இடைவெளி அளவு 1.15 எலக்ட்ரான் வோல்ட்டாகவும் எலக்ட்ரான் இயங்குதிறன் (μH) 8.5 செ.மீ3/V·s. அளவாகவும் உள்ளது.[5]

கனசதுரப் படிகத் திட்டத்தில் இடக்குழு Fm3m என்ற அளபுருவில் டிசிப்ரோசியம் பாசுபைடு படிமாகிறது.[6]

பயன்கள்[தொகு]

அதிக சக்தி, அதிக அதிர்வெண் பயன்பாடுகள் மற்றும் சீரொளி இருமுனையங்களில் ஒரு குறைக்கடத்தியாக டிசிப்ரோசியம் பாசுபைடு பயன்படுத்தப்படுகிறது.[1][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Dysprosium Phosphide" (ஆங்கிலம்). American Elements. 5 January 2022 அன்று பார்க்கப்பட்டது.
  2. Ganjali, Mohammad Reza; Gupta, Vinod Kumar; Faridbod, Farnoush; Norouzi, Parviz (25 February 2016) (in en). Lanthanides Series Determination by Various Analytical Methods. Elsevier. பக். 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-420095-1. https://www.google.ru/books/edition/Lanthanides_Series_Determination_by_Vari/WtecBAAAQBAJ?hl=en&gbpv=1&dq=dysprosium+phosphide+DyP&pg=PA49&printsec=frontcover. பார்த்த நாள்: 5 January 2022. 
  3. (in en) Terahertz and Gigahertz Photonics. SPIE. 1999. பக். 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8194-3281-0. https://www.google.ru/books/edition/Terahertz_and_Gigahertz_Photonics/-eNRAAAAMAAJ?hl=en&gbpv=1&bsq=dysprosium+phosphide+DyP&dq=dysprosium+phosphide+DyP&printsec=frontcover. பார்த்த நாள்: 5 January 2022. 
  4. Busch, G.; Junod, P.; Vogt, O.; Hulliger, F. (15 August 1963). "Ferro- and metamagnetism of rare earth compounds". Physics Letters (ஆங்கிலம்). pp. 79–80. doi:10.1016/0031-9163(63)90228-2. 5 January 2022 அன்று பார்க்கப்பட்டது.
  5. Yufang, Ren; Meng, Jian. "Optical and electrical properties of dysprosium phosphide and ytterbium phosphide . Applied Chemistry , 1988. 5 (3): 39-42". www.cnki.com.cn. 5 January 2022 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Dysprosium Phosphide DyP". materialsproject.org. 24 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Dysprosium - an overview | ScienceDirect Topics". sciencedirect.com. 5 January 2022 அன்று பார்க்கப்பட்டது.