உள்ளடக்கத்துக்குச் செல்

நியோடிமியம் பாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியோடிமியம் பாசுபைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
நியோடிமியம் மோனோபாசுபைடு[1]
இனங்காட்டிகள்
30985-23-0
ChemSpider 148008
EC number 250-416-3
InChI
  • InChI=1S/Nd.P
    Key: NCHWJDCPSSHPBO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 169224
  • [Nd]#P
பண்புகள்
NdP
வாய்ப்பாட்டு எடை 175.3[2]
தோற்றம் படிகங்கள்
அடர்த்தி 5.68 கி/செ.மீ3
உருகுநிலை 2,500 °C (4,530 °F; 2,770 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

நியோடிமியம் பாசுபைடு (Neodymium phosphide) என்பது NdP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நியோடிமியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[3][4] நியோடிமியம் ஒற்றை பாசுபைடு அல்லது நியோடிமியம் மோனோபாசுபைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

விகிதவியல் அளவுகளில் நியோடிமியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது

இயற்பியல் பண்புகள்

[தொகு]

கனசதுரப் படிகத் திட்டத்தில் நியோடிமியம் பாசுபைடு படிகமாகிறது:[5] இடக்குழு F m3m, அலகு அளபுருக்கள் a = 0.5838 nm, Z = 4.என்ற அளவுகளிலும் காணப்படுகின்றன:[6]

பயன்

[தொகு]

அதிக ஆற்றல், அதிக அதிர்வெண் பயன்பாடுகள் மற்றும் சீரொளி இருமுனையங்களில் நியோடிமியம் பாசுபைடு ஒரு குறைகடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.[3][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CAS Common Chemistry". commonchemistry.cas.org. Retrieved 14 December 2021.
  2. O'Bannon, Loran (6 December 2012). Dictionary of Ceramic Science and Engineering (in ஆங்கிலம்). இசுபிரிங்கர் பதிப்பகம். p. 174. ISBN 978-1-4613-2655-7. Retrieved 14 December 2021.
  3. 1 2 "Neodymium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. Retrieved 14 December 2021.
  4. Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory. Cumulative Supplement to the Initial Inventory: User Guide and Indices (in ஆங்கிலம்). ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம். 1980. p. 176. Retrieved 14 December 2021.
  5. Donnay, Joseph Désiré Hubert; Association, American Crystallographic (1963). Crystal Data; Determinative Tables (in ஆங்கிலம்). American Crystallographic Association. p. 891. Retrieved 14 December 2021.
  6. "mp-2823: NdP (cubic, Fm-3m, 225)". materialsproject.org. Retrieved 14 December 2021.
  7. Nilu, Nilesh Dhurve (20 September 2021). "Ground State and Electronic Properties of Neodymium Phosphide (NdP)" (in en). SPAST Abstracts 1 (1). https://spast.org/techrep/article/view/236. பார்த்த நாள்: 14 December 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோடிமியம்_பாசுபைடு&oldid=3958347" இலிருந்து மீள்விக்கப்பட்டது