பாஸ்பரஸ் பென்டாக்சைடு
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
வேறு பெயர்கள்
டை பாஸ்பரஸ் பென்டாக்சைடு
பாஸ்பரஸ்(V)ஆக்சைடு பாஸ்பாரிக் அன் =ஹைட்ரைடு டெட்ரா பாஸ்பரஸ் டெக்கா ஆக்சைடு டெட்ரா பாஸ்பரஸ் டெக்கோ ஆக்சைடு | |||
இனங்காட்டிகள் | |||
1314-56-3 16752-60-6 (P4O10) | |||
ChEBI | CHEBI:37376 | ||
ChemSpider | 14128 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 14812 | ||
வே.ந.வி.ப எண் | TH3945000 | ||
| |||
பண்புகள் | |||
P4O10 | |||
வாய்ப்பாட்டு எடை | 283.886 கி மோல்−1 | ||
தோற்றம் | வெண்ணிறத்தூள் அதிக நீர் உறிஞ்சும் திறன் மூக்கைத்துளைக்கும் நெடி | ||
அடர்த்தி | 2.39 கி/செமீ3 | ||
உருகுநிலை | sublimes | ||
கொதிநிலை | 360 °C (680 °F; 633 K) | ||
வெப்பம் உமிழ் செயல்முறை நீராற்பகுப்பு | |||
ஆவியமுக்கம் | 1 mmHg @ 385 °C (stable form) | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | MSDS | ||
ஈயூ வகைப்பாடு | not listed | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
பாஸ்பரஸ் பென்டாக்சைடு (Phosphorus pentoxide) என்பது ஓர் வேதிச்சேர்மம். இதன் வேதி மூலக்கூறு வாய்ப்பாடு P4O10 ஆகும். ஆனால் இதன் பொதுப்பெயர் P2O5 இல் இருந்து பெறப்பட்டது. இந்த வெண்ணிறப்படிக திடச்சேர்மமானது பாஸ்போரிக் அமிலத்தின் நீரிலி ஆகும். இது ஒரு சக்திவாய்ந்த உலரத்தும் மற்றும் நீரிழக்கச்செய்யும் வினைக் காரணியாக செயல்படுகின்றது.
அமைப்பு
[தொகு]பாசுபரசு பென்டாக்சைடு குறைந்தது நான்கு வடிவங்களில் படிகமாகிறது. இவற்றில் நன்கறியப்பட்ட ஒன்று மெட்டாநிலைத்தன்மை கொண்ட வடிவம் ஆகும்.[1] (படத்தில் காட்டப்பட்டுள்ளது), இந்த வடிவமானது P4O10 மூலக்கூறுகளால் ஆனது. பலவீனமான வான்டர்வால்ஸ் விசையானது மூலக்கூறுகளை ஒரு அறுங்கோணப் படிகக்கூட்டில் இணைத்து வைத்திருக்கிறது. (இருப்பினும், மூலக்கூறுகளுக்கிடையேயான உச்ச சீர்தன்மை இருந்தபோதிலும், இந்தப் படிகக்கூானது நெருக்கமான ஒன்றாக இல்லை.[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Cruickshank, D. W. J. (1964). "Refinements of Structures Containing Bonds between Si, P, S or Cl and O or N: V. P4O10". Acta Crystallogr. 17 (6): 677–9. doi:10.1107/S0365110X64001669.