உள்ளடக்கத்துக்குச் செல்

நீர் உறிஞ்சும் திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீர் உறிஞ்சும் திறன் (hygroscopy) என்பது பொதுவாக வேதிப் பொருளொன்று அதன் சுற்றுவட்டத்தில் இருந்து நீர் மூலக்கூறுகளைக் கவரும் தன்மையைக் குறிக்கும். வேதியப் பொருளின் நீரை (குறிப்பாக: நீர் இரசாயனங்களை) உருஞ்சும் குணத்தைக் குறிப்பிடுகிறது.

சர்க்கரை, தேன், கிளிசரோல், எத்தனால், மெத்தனால், கந்தகக் காடி, உப்புக்கள் மற்றும் பல வேதிகள் இக்குணத்தை வெளிப்படுத்துகிறன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்_உறிஞ்சும்_திறன்&oldid=2743238" இலிருந்து மீள்விக்கப்பட்டது