சர்க்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்க்கரை என்பது பின்வருவனவற்றுள் ஒன்றாக இருக்கலாம்:

  • சர்க்கரை, இந்திய வழக்கில் சர்க்கரை என்பது சீனியை குறிக்கும்.
  • சர்க்கரை , தமிழ்நாட்டில் மதுரை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் சர்க்கரை என்பது நாட்டு சர்க்கரையை குறிக்கும்
  • சர்க்கரை, இலங்கை வழக்கில் சர்க்கரை என்பது வெல்லத்தை(பதனிடப்படாதது). குறிக்கும்.
  • சர்க்கரை (ஆள் பெயர்)
  • அகரமுதலி : சக்கை+ அரை = சக்கையாக அரைக்கப்பட்ட கரும்புச்சாறிலிருந்து உருவாக்கப்பட்டது என்று பொருள் கொள்ளலாம்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்க்கரை&oldid=3086026" இருந்து மீள்விக்கப்பட்டது