சர்க்கரை (ஆள் பெயர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்க்கரை மன்றாடியார் என்னும் பெயர் கொண்ட பெருமக்கள் பலர் உள்ளனர். காங்கேயம் பகுதியில் உள்ள (நத்தக்) காரையூர், ஆணூர் ஆகியவற்றின் தலைவர்களாக விளங்கியவர்கள் சர்க்கரை என்னும் பெருங்குடியினர். [1]

  1. சர்க்கரை மன்றாடியார் (வள்ளல்)
  2. நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார்
  3. காரையூர் சர்க்கரை மன்றாடியார்
  4. தென்காரையூர் சர்க்கரை

மேற்கோள்[தொகு]

  1. கொங்கு மண்டல சதகம் படல் 87, முனைவர் ந. ஆனந்தி விளக்கம், சாரதா பதிப்பகம் வெளியீடு, 2008, பக்கம் 136


"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்க்கரை_(ஆள்_பெயர்)&oldid=2508099" இலிருந்து மீள்விக்கப்பட்டது