பேச்சு:நீர் உறிஞ்சும் திறன்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நைபுள்ள என்ன மொழி? இலங்கைக் கலைச்சொல்லா? ஈரம் ஈர்க்கும், நீர் உறிஞ்சும் போன்ற சொற்கள் முடிவடையாமல் நிற்கின்றன. ஈரம் ஈர்க்கும் திறன், நீர் உறிஞ்சும் திறன் போன்ற சொற்களைப் பயன்படுத்தலாமா?--ரவி 05:41, 13 ஏப்ரல் 2010 (UTC)Reply[பதில் அளி]

நைபுள்ள தமிழ் போல் தெரியவில்லை. எளிய சொல்லை பயன்படுத்தலாம் என்பது என் கருத்து--குறும்பன் 23:49, 13 ஏப்ரல் 2010 (UTC)Reply[பதில் அளி]

கேள்விப்படவில்லை--Kanags \உரையாடுக 04:41, 15 ஏப்ரல் 2010 (UTC)Reply[பதில் அளி]
நிச்சயம் இது தவறான சொல்லே. இப்போதைக்கு “நீர் உறிஞ்சும் திறன்” என மாற்றி விடுகிறேன்.--Kanags \உரையாடுக 04:47, 15 ஏப்ரல் 2010 (UTC)Reply[பதில் அளி]