பாஸ்பரஸ் டிரை ஆக்சைடு
Jump to navigation
Jump to search
![]() Phosphorus in orange, oxygen in red
| |
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
Phosphorus(III) oxide
Phosphorus sesquioxide Phosphorous oxide Phosphorous anhydride Tetraphosphorous hexoxide | |
இனங்காட்டிகள் | |
1314-24-5 ![]() | |
ChEBI | CHEBI:37372 ![]() |
ChemSpider | 109897 ![]() |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 123290 |
SMILES
| |
பண்புகள் | |
P4O6 | |
வாய்ப்பாட்டு எடை | 219.88 g mol−1 |
தோற்றம் | colourless monoclinic crystals or liquid |
அடர்த்தி | 2.135 g/cm3 |
உருகுநிலை | |
கொதிநிலை | 173.1 °C (343.6 °F; 446.2 K) |
reacts | |
காடித்தன்மை எண் (pKa) | 9.4 |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | Phosphorus trisulfide |
ஏனைய நேர் மின்அயனிகள் | Dinitrogen trioxide Arsenic trioxide Antimony trioxide |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
பாஸ்பரஸ் டிரை ஆக்சைடு என்பது ஓர் வேதிச்சேர்மம். இதன் வேதி மூலக்கூறு வாய்ப்பாடு P4O6 ஆகும். அதேபோல் இது டெட்ரா பாஸ்பரஸ் ஹெக்சா ஆக்சைடாக இருந்த போதிலும் இதன் வேதி மூலக்கூறு வாய்ப்பாட்டை வைத்து பாஸ்பரஸ் டிரை ஆக்சைடு என்றே இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இது நிறமற்ற திடப்பொருள். இது பாஸ்பரஸ் அமிலத்தின் (H3PO3) நீரற்றதாக இருப்பினும், பாஸ்பரஸ் அமிலத்திலிருந்து நீர்நீக்கி பெற முடியாது. இது மெழுகுபோன்ற வெண்மை நிற படிகம். இது அதிக நச்சுத்தன்மைக் கொண்டது.
மேலும் படிக்க[தொகு]
1.A. F. Holleman; Wiberg, Egon; Wiberg, Nils (2001). Inorganic Chemistry. Boston: Academic Press. ISBN 0-12-352651-5. 2.Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. ISBN 0-08-037941-9.