பாசுபரசு எழுபுரோமைடு
Appearance
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
டெட்ராபுரோமோபாசுபோனியம் டிரைபுரோமைடு
பெர்புரோமோபாசுபோனியம் டிரைபுரோமைடு பாசுபரசு எப்டாபுரோமைடு | |
இனங்காட்டிகள் | |
14337-11-2 ![]() | |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Br7P | |
வாய்ப்பாட்டு எடை | 590.30 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பாசுபரசு எழுபுரோமைடு (Phosphorus heptabromide) என்பது PBr7 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். பாசுபரசின் புரோமைடுகளில் ஒன்றான இதை பாசுபரசு எப்டாபுரோமைடு என்று அழைக்கிறார்கள். சாதாரண வெப்ப அழுத்த நிபந்தனைகளில் இது பட்டகைப் படிகங்களாக உருவாகிறது. பாசுபரசு பென்டாபுரோமைடும் புரோமினும் சேர்ந்த கலவையை பதங்கமாகச் செய்வதன் மூலம் பாசுபரசு எழுபுரோமைடு தயாரிக்கப்படுகிறது[1].
PBr4+ நேர்மின் அயனிகள் முப்புரோமைடு (Br3–) எதிர்மின் அயனிகளுடன் இணையாகச் சேர்க்கப்பட்டுள்ள கட்டமைப்பில் பாசுபரசு எழுபுரோமைடு காணப்படுகிறது. முப்புரோமைடு எதிர் மின் அயனி இங்கு சமச்சீர்மையற்ற வடிவில் உள்ளது[2].
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ T. E. (Thomas Edward) Thorpe. A dictionary of applied chemistry (Volume 4)
- ↑ Breneman, G. L.; Willett, R. D. (1967). "The crystal structure of phosphorus heptabromide, PBr7". Acta Crystallographica 23 (3): 467–471. doi:10.1107/S0365110X67002981.