எர்பியம் பாசுபைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
பாசுபேனைலிடின் எர்பியம், எர்பியம் மோனோபாசுபைடு | |
| இனங்காட்டிகள் | |
| 12218-47-2[2][3] | |
| ChemSpider | 74864 |
| EC number | 235-403-2[4] |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 82973 |
| |
| பண்புகள் | |
| ErP | |
| வாய்ப்பாட்டு எடை | 198.23 |
| தோற்றம் | படிகங்கள் |
| அடர்த்தி | கி/செ.மீ3 |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | கனசதுரம் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
எர்பியம் பாசுபைடு (Erbium phosphide) என்பது ErPஎன்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். எர்பியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. எர்பியத்தின் பாசுபைடு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். [5][6][7][8]
தயாரிப்பு
[தொகு]எர்பியத்தையும் பாசுபரசையும் சேர்த்து சூடுபடுத்தினால் எர்பியம் பாசுபைடு உருவாகிறது.
- Er + P → ErP
இயற்பியல் பண்புகள்
[தொகு]எர்பியம் பாசுபைடு கனசதுர திட்டத்தில் Fm3m என்ற இடக்குழுவில் படிகங்களாக உருவாகிறது. [9]
மேற்கோள்கள்
[தொகு]- "CAS Common Chemistry - Erbium phosphide (ErP)". commonchemistry.cas.org. Retrieved 24 December 2021.
- ↑ "CAS Common Chemistry - Erbium phosphide (ErP)". commonchemistry.cas.org. Retrieved 24 December 2021.
- ↑ "CAS Common Chemistry - Erbium phosphide (ErP)". commonchemistry.cas.org. Retrieved 24 December 2021.
- ↑ Chambers, Michael. "ChemIDplus - 0012218472 - AGXKTYMXNZEEHT-UHFFFAOYSA-N - Erbium phosphide (ErP) - Similar structures search, synonyms, formulas, resource links, and other chemical information". அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் (in ஆங்கிலம்). chem.nlm.nih.gov. Retrieved 24 December 2021.
- ↑ "Holmium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. Retrieved 24 December 2021.
- ↑ "System of Registries | US EPA" (in ஆங்கிலம்). Environmental Protection Agency. Archived from the original on 24 டிசம்பர் 2021. Retrieved 24 December 2021.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory. Cumulative Supplement to the Initial Inventory: User Guide and Indices (in ஆங்கிலம்). United States Environmental Protection Agency. 1980. p. 129. Retrieved 24 December 2021.
- ↑ (in ru) Referativnyĭzhurnal: Khimii︠a︡. Izd-voAkademiinauk SSSR. 1979. p. 468. https://www.google.com/books/edition/Referativny%C4%AD_zhurnal/aynG2P7UPf8C?hl=en&gbpv=1&bsq=%D1%84%D0%BE%D1%81%D1%84%D0%B8%D0%B4+%D1%8D%D1%80%D0%B1%D0%B8%D1%8F+ErP&dq=%D1%84%D0%BE%D1%81%D1%84%D0%B8%D0%B4+%D1%8D%D1%80%D0%B1%D0%B8%D1%8F+ErP&printsec=frontcover. பார்த்த நாள்: 24 December 2021.
- ↑ "Erbium Phosphide ErP". materialsproject.org. Retrieved 24 December 2021.