நியோடிமியம்(III) புரோமைடு
தோற்றம்
வார்ப்புரு:Chembox வெடிபொருள்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
டிரைபுரோமோநியோடிமியம்
| |
| இனங்காட்டிகள் | |
| 13536-80-6 | |
| ChemSpider | 75394 |
| EC number | 236-897-2 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 83564 |
| |
| பண்புகள் | |
| NdBr3 | |
| வாய்ப்பாட்டு எடை | 383.95கி |
| தோற்றம் | அரை வெண்மை முதல் வெளிர் பச்சை |
| அடர்த்தி | 5.3 கி/செ.மீ2 |
| உருகுநிலை | 684 °C (1,263 °F; 957 K)[1] |
| கொதிநிலை | 1,540 °C (2,800 °F; 1,810 K)[2] |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | ஈருச்சி முக்கோணப் பட்டகம்[3] |
| ஒருங்கிணைவு வடிவியல் |
8[3] |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள்
|
|
குறியீட்டுச் சொல்
|
எச்சரிக்கை[4] |
இடர் அறிக்கைகள்
|
H315, H319, H335[4] |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
|
P261, P280, P305+351+338, P304+340, P405, P501[4][5] |
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
நியோடிமியம்(III) புரோமைடு (Neodymium(III) bromide) என்பது NdBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒரு நியோடிமியம் அணுவும் மூன்று புரோமின் அணுக்களும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. அறைவெப்பநிலையில் தூளாகக் காணப்படும் இச்சேர்மம் அரை வெண்மை மற்றும் வெளிர் பச்சை என்று எந்த நிறத்திலும் இதைக் காணவியலும். நியோடிமியம்(III) புரோமைடு ஒரு நீருறிஞ்சும் சேர்மமாகும்[6].
பண்புகள்
[தொகு]நியோடிமியம்(III) புரோமைடின் மோலார் நிறை 383.95 கிராம் மற்றும் இதன் அடர்த்தி 5.3கி/செ.மீ3 ஆகும்[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Elements, American. "Neodymium(III) Bromide". American Elements. Retrieved 20 December 2016.
- ↑ "Neodymium(III) bromide | CAS 13536-80-6". www.scbt.com. Retrieved 20 December 2016.
- ↑ 3.0 3.1 Winter, Mark. "Neodymium»neodymium tribromide [WebElements Periodic Table]". www.webelements.com. Retrieved 20 December 2016.
- ↑ 4.0 4.1 4.2 "Neodymium Bromide | ProChem, Inc". prochemonline.com. Retrieved 20 December 2016.
- ↑ "Neodymium (III) bromide, ultra dry, 99.99% (metals basis)". lanhit.ru. Retrieved 20 December 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "NEODYMIUM BROMIDE | 13536-80-6". www.chemicalbook.com. Retrieved 20 December 2016.