இசுக்காண்டியம் புரோமைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
முப்புரோமோ இசுக்காண்டியம்
| |
வேறு பெயர்கள்
இசுக்காண்டியம் முப்புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
13465-59-3 | |
ChemSpider | 75332 |
EC number | 236-699-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83495 |
| |
பண்புகள் | |
ScBr3 | |
வாய்ப்பாட்டு எடை | 284.67 கி/மோல் |
தோற்றம் | நீரிலி தூள் |
அடர்த்தி | 3.914 கி/செ.மீ3 |
உருகுநிலை | 904 °C (1,659 °F; 1,177 K) [1][2][3] |
கரையும் | |
கரைதிறன் | எத்தனாலில் கரையும் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-2.455 கி.யூ/கி |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இசுக்காண்டியம் புரோமைடு (Scandium bromide) என்பது ScBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுக்காண்டியம் மற்றும் புரோமின் சேர்ந்து உருவாகும் மூவாலைடு சேர்மமான இது நீருறிஞ்சும் திறன் கொண்ட, நீரில் கரையக்கூடிய சேர்மமாகும்.
தயாரிப்பு
[தொகு]இசுக்காண்டியம், புரோமின் வாயுவில் எரியும் போது இசுக்காண்டியம் புரோமைடு உருவாகிறது[4].
- 2 Sc(s) + 3 Br2(g) → 2 ScBr3(s)
பயன்கள்
[தொகு]வழக்கத்திற்கு மாறான Sc19Br28Z4 போன்ற (இங்கு Z=Mn, Fe, Os அல்லது Ru) சேர்மங்களைத் திண்மநிலை தொகுப்பு முறையில் தயாரிக்க இசுக்காண்டியம் புரோமைடு பயன்படுகிறது. இவ்வகை சேர்மங்கள் அவற்றின் அமைப்பு மற்றும் காந்தப் பண்புகளுக்காக முக்கியத்துவம் பெறுகின்றன.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Steinwand, S.J. et al. Inorg. Chem. 36, 6413, (1997)
- ↑ http://pubchem.ncbi.nlm.nih.gov/summary/summary.cgi?cid=83495
- ↑ http://www.americanelements.com/scbr.html
- ↑ http://www.webelements.com/scandium/chemistry.html
- ↑ http://www.scbt.com/datasheet-258146-scandium-iii-bromide.html