இசுக்காண்டியம் சல்பேட்டு
Jump to navigation
Jump to search
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இசுக்காண்டியம்(III) சல்பேட்டு
| |
இனங்காட்டிகள் | |
13465-61-7 | |
பண்புகள் | |
Sc2(SO4)3 | |
வாய்ப்பாட்டு எடை | 378.09 கி மோல்−1 |
தோற்றம் | வெண்மை நிற நீருறிஞ்சும் படிகங்கங்கள்[1] or powder[2] |
கரையும் | |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | R36/37/38 |
S-சொற்றொடர்கள் | S26, S36 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Infobox references | |
இசுக்காண்டியம் சல்பேட்டு (Scandium sulphate) என்பது Sc2(SO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் கந்தக அமிலத்தினுடைய இசுக்காண்டியம் உப்பான இச்சேர்மம், விதைகள் முளைப்பதை மேம்படுத்துவதற்காக விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிறது. மிக நீர்த்த கரைசாலாக சோளம், பட்டாணி, கோதுமை மற்றும் பிற தாவரங்கள் சிலவற்றின் விதைகளைப் பதப்படுத்த இசுக்காண்டியம் சல்பேட்டு உபயோகப்படுகிறது.