யுரேனியம் டெட்ராபுரோமைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
13470-20-7 | |
EC number | 236-734-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83507 |
| |
UNII | L5RKW38SRR |
பண்புகள் | |
UBr4 | |
வாய்ப்பாட்டு எடை | 557.645 கி/மோல் |
தோற்றம் | பழுப்பு நிற படிகத் திண்மம் |
அடர்த்தி | 5190 கி.கி/மீ3 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H300, H330, H373, H411 | |
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ? | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
யுரேனியம் டெட்ராபுரோமைடு (Uranium tetrabromide) UBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். யுரேனியம் இச்சேர்மத்தில் +4 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது.
தயாரிப்பு
[தொகு]யுரேனியமும் புரோமினும் சேர்ந்து வினைபுரிவதால் யுரேனியம் டெட்ராபுரோமைடு உருவாகிறது.:[1]
- U+ 2 Br2 → UBr4
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Georg Brauer (Hrsg.): Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearb. Auflage. Band II, Enke, Stuttgart 1978, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-87813-3, S. 1214.