யூரோப்பியம்(II) புரோமைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
யூரோப்பியம்(II) புரோமைடு | |
| வேறு பெயர்கள்
யூரோப்பியம் இருபுரோமைடு | |
| இனங்காட்டிகள் | |
| 13780-48-8 | |
| ChemSpider | 123117 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 53249294 |
| |
| பண்புகள் | |
| EuBr2 | |
| வாய்ப்பாட்டு எடை | 311.77கி[1] |
| தோற்றம் | வெண் படிகத் திண்மம் |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | இசுட்ரோன்சியம் புரோமைடு[2] |
| ஒருங்கிணைவு வடிவியல் |
கலப்பு 8 மற்றும் 7 |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
எச்சரிக்கை |
இடர் அறிக்கைகள் |
H315, H319[1] |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P305+351+338[1]P264, P280, P302, P352, P321, P332, P313, P337, P362[3] |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | யூரோப்பியம் இருகுளோரைடு யூரோப்பியம்(II) புளோரைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
யூரோப்பியம்(II) புரோமைடு (Europium(II) bromide) என்பது EuBr2> என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யூரோப்பியமும் புரோமினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. அறை வெப்பநிலையில் இவ்வுப்பு வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது. நீருறிஞ்சும் பண்பைக் கொண்டுள்ள இது நெடியற்று உள்ளது.
வினைகள்
[தொகு]யூரோப்பியம்(II) புரோமைடு மூன்று முக்கியமான வேதி வினைகளுக்காக அறியப்படுகிறது:[4]
- 2 EuBr3 + Eu → 3 EuBr2 (800-900 ° செல்சியசு வெப்பநிலை)
- 2 EuBr3 → 2 EuBr2 + Br2 (900-1000 °செல்சியசு வெப்பநிலை)
- Eu + HgBr2 → EuBr2 + Hg (700-800 °செல்சியசு வெப்பநிலை)
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 "Europium(II) bromide 99.99% trace metals basis | Sigma-Aldrich". www.sigmaaldrich.com. Retrieved 21 December 2016.
- ↑ Sass, Ronald L.; Brackett, Thomas; Brackett, Elizabeth (December 1963). "THE CRYSTAL STRUCTURE OF STRONTIUM BROMIDE". The Journal of Physical Chemistry 67 (12): 2862–2863. doi:10.1021/j100806a516.
- ↑ "MSDS - 751936". www.sigmaaldrich.com. Retrieved 21 December 2016.
- ↑ "CharChem. Br2Eu". easychem.org. Retrieved 21 December 2016.