உள்ளடக்கத்துக்குச் செல்

யூரோப்பியம்(III) தெலூரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூரோப்பியம்(III) தெலூரைடு
இனங்காட்டிகள்
12020-74-5 Y
InChI
  • InChI=1S/2Eu.3Te/q2*+3;3*-2
    Key: ZJYRIAUVAHYSPF-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Eu+3].[Eu+3].[Te-2].[Te-2].[Te-2]
பண்புகள்
Eu2Te3
வாய்ப்பாட்டு எடை 686.73 g·mol−1
தோற்றம் சாம்பல்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

யூரோப்பியம்(III) தெலூரைடு (Europium(III) telluride) Eu2Te3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். யூரோப்பியத்தின் தெலூரைடு சேர்மமான இதில் யூரோப்பியம் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது.[2] கனசதுரக் கட்டமைப்பு படிகங்களாக யூரோப்பியம்(III) தெலூரைடு தோன்றுகிறது.[3] ஈய தெலூரைடில் இது மட்டுப்படுத்தப்பட்ட கரைதிறனைக் கொண்டுள்ளது. ஒரு திண்ம கரைசலை உருவாக்குகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pierre Villars; Karin Cenzual; Roman Gladyshevskii. Handbook of Inorganic Substances 2017. Walter de Gruyter GmbH & Co KG. 24 July 2017. ISBN 978-3-11-043655-6. "Eu-Te"
  2. Dziawa P, Taliashvili B, Domuchowski W, et al. (Eu, Gd) Te-MBE growth and characterization. Acta Physica Polonica A, 2004, 106(2): 215-221. (pdf)
  3. Dziawa P, Taliashvili B, Domuchowski W, et al. (Eu, Gd) Te-MBE growth and characterization. Acta Physica Polonica A, 2004, 106(2): 215-221. (pdf)
  4. Фреїк Д М, Михайльонка Р Я, Іванишин І М. Термоелектричні властивості і дефектна підсистема твердих розчинів PbTe-Eu2Te3(in உக்குரேனிய மொழி). Фізика і хімія твердого тіла, 2001, 2(4): 637-642. (pdf)

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரோப்பியம்(III)_தெலூரைடு&oldid=4003393" இலிருந்து மீள்விக்கப்பட்டது