உள்ளடக்கத்துக்குச் செல்

யூரோப்பியம்(III) நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூரோப்பியம்(III) நைட்ரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
யூரோப்பியம் நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
10138-01-9 (நீரிலி)
10031-53-5 (அறுநீரேற்று)
ChemSpider 23353 (நீரிலி)
175150 (அறுநீரேற்று)
InChI
  • InChI=1S/Eu.3NO3.6H2O/c;3*2-1(3)4;;;;;;/h;;;;6*1H2/q+3;3*-1;;;;;;
    Key: JVYYYCWKSSSCEI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 54604362 (நீரிலி)
202256 (அறுநீரேற்று)
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].O.O.O.O.O.O.[Eu+3]
பண்புகள்
Eu(NO3)3
வாய்ப்பாட்டு எடை 337.985 கி/மோல்
446.081 கி/மோல் (hexahydrate)
உருகுநிலை சிதைவடையும்
கரையும்
தீங்குகள்
GHS குறியீடு:
விளக்கப்படங்கள்
GHS03: OxidizingThe exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
குறியீட்டுச் சொல்
எச்சரிக்கை
இடர் அறிக்கைகள்
H272, H315, H319, H335
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
P210, P220, P221, P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் யூரோப்பியம்(III) பாசுபேட்டு
யூரோப்பியம்(III) ஆர்சனேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சமாரியம்(III) நைட்ரேட்டு
கடோலினியம்(III) நைட்ரேட்டு
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

யூரோப்பியம்(III) நைட்ரேட்டு (Europium(III) nitrate) என்பது Eu(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இதனுடைய அறுநீரேற்று வடிவம் பொதுவாகக் காணப்படும் நைட்ரேட்டு வடிவமாகும். இது நிறம்ற்றும் நீர் உறிஞ்சும் தன்மையும் கொண்டிருக்கிறது.

தயாரிப்பு

[தொகு]

யூரோப்பியம்(III) ஆக்சைடை நீர்த்த நைட்ரிக் அமிலத்தில் கரைத்தால் யூரோப்பியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது [1]

Eu2O3 + 6 HNO3 = 2 Eu(NO3)3 + 3 H2O.

யூரோப்பியம்(III) நைட்ரேட்டு சில ஈந்தணைவிகளுடன் சேர்ந்து வினைபுரிந்து அனைவுச் சேர்மங்களைத் தருகிறது. 1,2,3-டிரைமெசிக் அமிலத்துடன் நீர்வெப்ப நிபந்தனைகளுக்கு உட்பட்டு இது வினைபுரிந்து ஒருங்கிணைவுப் பலபடியாக யுரோப்பியம் உலோக-கரிமக் கட்டமைப்பை உருவாக்குகிறது [2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Odent, Guy; Charetteur, Elisabeth; Duperray, Marie H. Crystallization, radiocrystallographic characterization, and infrared absorption spectra of hexahydrates and pentahydrates of nitrates and lanthanides. Revue de Chimie Minerale, 1975. 12 (1): 17-23.
  2. Habimana, Fabien; Huo, Yanxia; Jiang, Sai; Ji, Shengfu. Synthesis of europium metal-organic framework (Eu-MOF) and its performance in adsorptive desulfurization. Adsorption, 2016. 22 (8): 1147-1155. DOI:10.1007/s10450-016-9838-1.