பொலோனியம் டெட்ராநைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொலோனியம் டெட்ராநைட்ரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பொலோனியம் டெட்ராநைட்ரேட்டு
இனங்காட்டிகள்
66256-55-1
ChemSpider 23352125
EC number 266-278-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23638965
பண்புகள்
Po(NO3)4
வாய்ப்பாட்டு எடை 457.00
தோற்றம் வெண்மையான படிகத் திண்மம்
கரையும்
தீங்குகள்
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பொலோனியம் டெட்ராநைட்ரேட்டு (Polonium tetranitrate) Po(NO3)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது.[1] பொலோனியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இந்த கனிமச் சேர்மம் உருவாகிறது. வெள்ளை நிற படிகங்களாக உருவாகும் இச்சேர்மம் கதிரியக்கப் பண்பை வெளிப்படுத்துகிறது.[2][3]

தயாரிப்பு[தொகு]

அடர் நைட்ரிக் அமிலத்தில் பொலோனியம் உலோகத்தைக் கரைத்து பொலோனியம் டெட்ராநைட்ரேட்டு தயாரிக்கப்படுகிறது.

இயற்பியல் பண்புகள்[தொகு]

வெண்மை[4] அல்லது நிறமற்ற படிகங்களாக பொலோனியம் டெட்ராநைட்ரேட்டு உருவாகிறது.[5] மேலும், தண்ணீரில் நீராற்பகுப்பு அடைந்து கரைகிறது

வேதிப்பண்புகள்[தொகு]

வலிமை குறைந்த நீரிய நைட்ரிக் அமில கரைசலில் விகிதாச்சார அளவின்றி இது சிதைவடைகிறது.

பொலோனியம் (2+) அயனி நைட்ரிக் அமிலத்துடனான வினையில் பொலோனியம் (4+) அயனியாக ஆக்சிசனேற்றமடைகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bagnall, K. W.; Robertson, D. S.; Stewart, M. a. A. (1 January 1958). "726. The polonium nitrates" (in en). Journal of the Chemical Society: 3633–3636. doi:10.1039/JR9580003633. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-1769. https://pubs.rsc.org/en/content/articlelanding/1958/jr/jr9580003633/unauth. பார்த்த நாள்: 20 August 2021. 
  2. Schmidt, M.; Siebert, W.; Bagnall, K. W. (22 October 2013) (in en). The Chemistry of Sulphur, Selenium, Tellurium and Polonium: Pergamon Texts in Inorganic Chemistry. எல்செவியர். பக். 986. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4831-5865-5. https://books.google.com/books?id=igJPDAAAQBAJ&q=Polonium+tetranitrate&pg=PA986. பார்த்த நாள்: 20 August 2021. 
  3. (in en) Advances in Inorganic Chemistry and Radiochemistry. Academic Press. 1 January 1962. பக். 220. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-08-057853-8. https://books.google.com/books?id=8qePsa3V8GQC&q=Polonium+tetranitrate&pg=PA220. பார்த்த நாள்: 20 August 2021. 
  4. Schweitzer, George K.; Pesterfield, Lester L. (14 January 2010) (in en). The Aqueous Chemistry of the Elements. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 243. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-974219-6. https://books.google.com/books?id=-TNhhlGcCzwC&q=%22Po%28NO3%294%22+polonium&pg=PA243. பார்த்த நாள்: 20 August 2021. 
  5. (in en) Inorganic Chemistry. PHI Learning Pvt. Ltd.. 2012. பக். 494. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-203-4308-5. https://books.google.com/books?id=8KAemlQzOj8C&q=%22Po%28NO3%294%22+polonium&pg=PA494. பார்த்த நாள்: 20 August 2021.