தாமிரம்(I) நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாமிரம்(I) நைட்ரேட்டு
Copper(I) nitrate[1][2]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
காப்பர்(1+) நைட்ரேட்டு
வேறு பெயர்கள்
தாமிர நைட்ரேட்டு, குப்ரசு நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
ChemSpider 8329565
பப்கெம் 10154057
பண்புகள்
CuNO3
வாய்ப்பாட்டு எடை 125.5509
கொதிநிலை 83 °C (181 °F; 356 K) at 760 மி.மீ பாதரசம்
ஆவியமுக்கம் 49.8 மி.மீ பாதரசம்
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (தாமிரமாக)[3]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (தாமிரமாக)[3]
உடனடி அபாயம்
TWA 100 மி.கி/மீ3 (தாமிரமாக)[3]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தாமிரம்(I) நைட்ரேட்டு (Copper(I) nitrate) என்பது CuNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இது குப்ரசு நைட்ரேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இச்சேர்மத்தில் தாமிரம் +1 ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ChemSpider ID 8329565". பார்த்த நாள் September 30, 2012.
  2. "PubChem". பார்த்த நாள் September 30, 2012.
  3. 3.0 3.1 3.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிரம்(I)_நைட்ரேட்டு&oldid=2051788" இருந்து மீள்விக்கப்பட்டது