தாமிரம்(I) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாமிரம்(I) புளோரைடு
Unit cell, ball and stick model of copper(I) fluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
காப்பர்(I) புளோரைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
புளோரோ காப்பர்[1]
வேறு பெயர்கள்
குப்ரசு புளோரைடு
இனங்காட்டிகள்
13478-41-6 N
ChemSpider 2341261 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 3084153
பண்புகள்
CuF
வாய்ப்பாட்டு எடை 82.54 g·mol−1
அடர்த்தி 7.1 கி செ.மீ−3
கட்டமைப்பு
படிக அமைப்பு சிபேலரைட்டு
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (as Cu)[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (as Cu)[2]
உடனடி அபாயம்
TWA 100 மி.கி/மீ3 (as Cu)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

தாமிரம்(I) புளோரைடு (Copper(I) fluoride ) என்பது CuF என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். முதன் முதலில் 1933 ஆம் ஆண்டில் இச்சேர்மம், சிபேலரைட்டு வகை படிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. எனினும் இதன் இருப்பு குறித்து உறுதிபடுத்தப்படவில்லை.[3] தற்காலப் புத்தகங்களும் தாமிரம்(I) புளோரைடு தொடர்பாக இதேகருத்தையே கொண்டுள்ளன.[4] புளோரின் ஒரு இலத்திரன் கவர்திறன் மிகுந்த தனிமம் என்பதால் அது எப்பொழுதும் தாமிரத்தை +2 என்ற ஆக்சிசனேற்ற நிலைக்கு ஆக்சிசனேற்றம் செய்கிறது.[5] தாமிரம்(I) புளோரைடின் [(Ph3P)3CuF] போன்ற அணைவுச் சேர்மங்கள் அறியப்பட்டு நன்கு வரையறுக்கப்பட்டுள்ளன.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Copper Monofluoride - PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.
  2. 2.0 2.1 2.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. Ebert, F.; Woitinek, H. (1933). "Kristallstrukturen von Fluoriden. II. HgF, HgF2, CuF und CuF2". Z. anorg. allg. Chem. 210 (3): 269–272. doi:10.1002/zaac.19332100307. 
  4. Housecroft, C. E.; Sharpe, A. G. (2008). Inorganic Chemistry (3rd ). Prentice Hall. பக். 737–738. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0131755536. 
  5. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 1183–1185. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  6. Gulliver, D. J.; Levason, W.; Webster, M. (1981). "Coordination Stabilised Copper(I) Fluoride. Crystal and Molecular Structure of Fluorotris(triphenylphosphine)copper(I)·Ethanol (1/2), Cu(PPh3)3F·2EtOH". Inorg. Chim. Acta 52: 153–159. doi:10.1016/S0020-1693(00)88590-4. 

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிரம்(I)_புளோரைடு&oldid=2051775" இருந்து மீள்விக்கப்பட்டது