தாமிரம்(II) பாசுபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமிரம்(II) பாசுபேட்டு
Fosforečnan měďnatý.PNG
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
காப்பர்(II) பாசுபேட்டு
வேறு பெயர்கள்
tricopper diphosphate
tricopper bis(orthophosphate)
இனங்காட்டிகள்
7798-23-4 Yes check.svgY
ChemSpider 77984 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 86469
பண்புகள்
Cu3(PO4)2
வாய்ப்பாட்டு எடை 380.580722 கி/மோல் (நீரிலி)
434.63 கி/மோல் (முந்நீரேற்று)
தோற்றம் இளநீலம்-பச்சைத் தூள் (நீரிலி)
நீலமல்லது ஆலீவ் பச்சை படிகங்கள் (முந்நீரேற்று)
கரையாது
கரைதிறன் நீரிலி:
அமோனியாவில் கரையும்
முந்நீரேற்று:
அமோனியம் ஐதராக்சைடில் கரையும்
அசிட்டோனில் சிறிதளவு கரையும்
எத்தனாலில் கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம் (முந்நீரேற்று)
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (as Cu)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (as Cu)[1]
உடனடி அபாயம்
TWA 100 மி.கி/மீ3 (as Cu)[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் இரும்பு(II) பாசுபேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தாமிரம்(II) பாசுபேட்டு (Copper(II) phosphate) என்பது Cu3(PO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். தாமிர நேர்மின் அயனிகளும் பாசுபேடு எதிர்மின் அயனிகளும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் பாசுபாரிக் அமிலத்தின் தாமிர உப்பாகும். பொதுவாகப் பச்சை நிறத்தில் நீரேற்று இனமாக Cu2(PO4)OH, இயற்கையில் இலிபதேனைட்டு என்ற கனிமமாக இச்சேர்மம் கிடைக்கிறது. நீரிலி வகைத் தாமிரம்(II) பாசுபேட்டு நீலநிறத்துடன் முச்சரிவுப் படிகங்களாகக் கிடைக்கிறது. ஈரமோனியம் பாசுபேட்டு மற்றும் தாமிர(II) ஆக்சைடு சேர்மங்கள் இரண்டும் உயர் வெப்பநிலையில் வினைபுரிந்து தாமிரம்(II) பாசுபேட்டு உருவாகிறது.[2]

2 (NH4)2HPO4 + 3 CuO → Cu3(PO4)2 + 3 H2O + 4 NH3

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. Shoemaker, G. L.; Anderson, J. B.; Kostiner, E. (15 September 1977). "Copper(II) phosphate". Acta Crystallographica Section B Structural Crystallography and Crystal Chemistry 33 (9): 2969–2972. doi:10.1107/S0567740877010012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிரம்(II)_பாசுபேட்டு&oldid=3348840" இருந்து மீள்விக்கப்பட்டது