தாமிரம்(II) குளோரைடு
நீரற்ற | |
நீரற்ற | |
Dihydrate | |
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
Cupric chloride | |
| இனங்காட்டிகள் | |
| 7447-39-4 10125-13-0 (dihydrate) | |
| ChEBI | CHEBI:49553 |
| ChEMBL | ChEMBL1200553 |
| ChemSpider | 148374 |
| யேமல் -3D படிமங்கள் | Image Image |
| பப்கெம் | 24014 |
| வே.ந.வி.ப எண் | GL7000000 |
| |
| UNII | P484053J2Y |
| பண்புகள் | |
| CuCl2 | |
| வாய்ப்பாட்டு எடை | 134.45 g/mol (anhydrous) 170.48 g/mol (dihydrate) |
| தோற்றம் | yellow-brown solid (anhydrous) blue-green solid (dihydrate) |
| மணம் | odorless |
| அடர்த்தி | 3.386 g/cm3 (anhydrous) 2.51 g/cm3 (dihydrate) |
| உருகுநிலை | 498 °C (928 °F; 771 K) (anhydrous) 100 °C (dehydration of dihydrate) |
| கொதிநிலை | 993 °C (1,819 °F; 1,266 K) (anhydrous, decomposes) |
| 70.6 g/100 mL (0 °C) 75.7 g/100 mL (25 °C) 107.9 g/100 mL (100 °C) | |
| கரைதிறன் | methanol: 68 g/100 mL (15 °C) ethanol: 53 g/100 mL (15 °C) soluble in acetone |
| +1080·10−6 cm3/mol | |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | distorted CdI2 structure |
| ஒருங்கிணைவு வடிவியல் |
Octahedral |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | Non-flammable |
| அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 1 mg/m3 (as Cu)[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 1 mg/m3 (as Cu)[1] |
உடனடி அபாயம் |
TWA 100 mg/m3 (as Cu)[1] |
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | Copper(II) fluoride Copper(II) bromide |
| ஏனைய நேர் மின்அயனிகள் | Copper(I) chloride Silver chloride Gold(III) chloride |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
காப்பர்(II) குளோரைடு அல்லது தாமிர(II) குளோரைடு என்பது CuCl2 என்ற வேதியியல் வாய்பாடு உடைய கனிமச் சேர்மம் ஆகும். வெளிர்ப் பழுப்பு நிறத் திடப்பொருள். இது மெதுவாக ஈரப்பதத்தை உறிஞ்சி நீல-பச்சை நிறமுடைய டைஐதரேட்டை உருவாக்குகிறது. தாமிர(II) சேர்மங்களில் தாமிர சல்பேட்டிற்கு அடுத்ததாக தாமிர(II) குளோரைடு உள்ளது.
இவை முறையே டோல்பாசைட்டு (tolbachite ) மற்றும் எரியோசால்சைட் (eriochalcite) என்ற இரண்டு அரிதான தாதுக்களில் இயற்கையாகவே நீரற்ற மற்றும் டைஐதரேட்டு வடிவங்களில் காணப்படுகின்றன.[2]
அமைப்பு
[தொகு]நீரற்ற தாமிர(II) குளோரைடு திரக்கப்பட்ட கேட்மியம் அயாேடைடு வின் வடிவத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த மையக்கருத்தின் அடிப்படையில் எண்முகி வடிவத்தின் மையத்தில் தாமிரம் உள்ளது. ஜான்-டெல்லர் விளைவினால் பெரும்பாலான தாமிர(II) சேர்மங்கள் எண்முகி அமைப்பில் இருந்து உருத்திரிபு அடைந்துள்ளன. மூலக்கூறு சுழல்தடத்தில் விரவி உள்ள ஒரு டி-எலெக்ட்ரான், ஒரு ஜோடி குளோரைடு ஈந்தணைவி உடன் வலிமையான எதிர் பிணைப்பில் உள்ளதை இது விவரிக்கிறது. CuCl2 · 2H2O இல் தாமிரம் மீண்டும் அதிகளவு உருத்திரிபு எண்முகி அமைப்பினைப் பெறுகிறது. தாமிரம் மையத்தில் இரண்டு நீர் ஈந்தணைவி மற்றும் நான்கு குளோரைடு ஈந்தணைவிகளால் சூழப்பட்டு மற்ற தாமிரத்துடன் மையத்தில் சமச்சீரற்ற பாலத்தின் மூலம் பிணைக்கப்பட்டுள்ளது.[3]
தாமிரம்(II) குளோரைடு பாரா காந்நத்தன்மை உடையது. 1944 ல் ஏவிசெனி சவாசுகி ( Yevgeny Zavoisky) என்பவரால் முதன் முதலில் இலத்திரான் பாரா காந்நத்தன்மை உடனிசைவைக் கண்டறிய CuCl2·2 H2O பயன்படுத்தப்பட்டது.[4][5]
பண்புகள் மற்றும் வினைகள்
[தொகு]தாமிர(II) சேர்மத்தின் செறிவு, வெப்பநிலை, மற்றும் கூடுதல் குளோைரடு அயனிகள் இவற்றைப் பொறுத்தே தாமிரம்(II) குளோரைடின் நீர்த்த கரைசல்கள் தயாரிக்கப்படுகின்றன. [Cu(H2O)6]2+ நீல நிறத்திலும் மற்றும் [CuCl2 + x] [6] வாய்பாட்டினைக் கொண்டுள்ள ஆலைடு சேர்மங்கள் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தினையும் கொண்டுள்ளன.
நீரார்பகுத்தல்
[தொகு]தாமிர(II) குளோரைடு கரைசலை காரத்துடன் சேர்க்கும் போது தாமிர(II) ஐதராக்சைடு வீழ்படிவாக கிடைக்கிறது.
: CuCl2 + 2 NaOH → Cu(OH)2 + 2 NaCl

பகுதியளவு நீரார் பகுக்கும்பொழுது தாமிர ஆக்சிகுளோரைடு கிடைக்கிறது. Cu2Cl(OH)3, ஒரு பிரபலமான பூஞ்சைக் கொல்லி.
தயாரிப்பு
[தொகு]தாமிரம்(II) குளோரைடு வணிக ரீதியாக தாமிரத்தை குளோரினேசன் செய்வதன் மூலம் பெறப்படுகிறது.
: Cu + Cl2 + 2 H2O → CuCl2(H2O)2
பாதுகாப்பு
[தொகு]காப்பர்(II) குளோரைடு நச்சுத் தன்மை உடையது. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை குடிநீரில் 5 பிபிஎம் க்கு கீழே உள்ள செறிவினை மட்டுமே அனுமதிக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ Marlene C. Morris, Howard F. McMurdie, Eloise H. Evans, Boris Paretzkin, Harry S. Parker, and Nicolas C. Panagiotopoulos (1981) Copper chloride hydrate (eriochalcite), in Standard X-ray Diffraction Powder Patterns National Bureau of Standards, Monograph 25, Section 18; page 33.
- ↑ Wells, A.F. (1984) Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press.
- ↑ Peter Baláž (2008). Mechanochemistry in Nanoscience and Minerals Engineering. Springer. p. 167. ISBN 3-540-74854-7.
{{cite book}}: More than one of|ISBN=and|isbn=specified (help); More than one of|author=and|last=specified (help) - ↑ Marina Brustolon (2009). Electron paramagnetic resonance: a practitioner's toolkit. John Wiley and Sons. p. 3. ISBN 0-470-25882-9.
{{cite book}}: More than one of|ISBN=and|isbn=specified (help); More than one of|author=and|last=specified (help) - ↑ Greenwood, N. N. and Earnshaw, A. (1997).
மேலும் படிக்க
[தொகு]- Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. ISBN 0080379419.
- Lide, David R. (1990). CRC handbook of chemistry and physics: a ready-reference book of chemical and physical data. Boca Raton: CRC Press. ISBN 0-8493-0471-7.
{{cite book}}: More than one of|ISBN=and|isbn=specified (help); More than one of|author=and|last=specified (help) - மெர்க் குறியீட்டு, 7 ஆம் பதிப்பு, மெர்க் & கோ, Rahway, நியூ ஜெர்சி, அமெரிக்கா, 1960.
- D. நிக்கோலஸ், வளாகங்கள் மற்றும் முதல் வரிசையில் மாற்றம் கூறுகள், மேக்மில்லன் பிரஸ், லண்டன், 1973.
- A. F. கிணறுகள், 'கட்டமைப்பு கனிம வேதியியல், 5th ed., ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிரஸ், ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்து, 1984.
- J. மார்ச், மேம்பட்ட கரிம வேதியியல், 4th ed., பி. 723, விலே, நியூயார்க், 1992.
- Fieser & Fieser Reagents கரிம தொகுப்பு தொகுதி 5, p158, விலே, நியூயார்க், 1975.
- D. W. Smith (1976). "Chlorocuprates(II)". Coordination Chemistry Reviews 21 (2–3): 93–158. doi:10.1016/S0010-8545(00)80445-2. https://archive.org/details/coordination-chemistry-reviews_november-december-1976_21_2-3/page/93.
வெளி இணைப்புகள்
[தொகு]- செம்பு குளோரைடு உள்ள Periodic அட்டவணை வீடியோக்கள் (University of Nottingham)
- காப்பர் (II) Chloride – விளக்கம் மற்றும் படங்கள்
- தேசிய மாசுபடுத்தி சரக்கு – செம்பு மற்றும் கலவைகள், தாள்