உள்ளடக்கத்துக்குச் செல்

தாமிரம்(II) நான்குபுளோரோபோரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமிரம்(II) நான்குபுளோரோபோரேட்டு
Copper(II) tetrafluoroborate[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
காப்பர்(II) டெட்ராபுளோரோபோரேட்டு
இனங்காட்டிகள்
14735-84-3 Y
ChemSpider 21241480 Y
InChI
  • InChI=1S/2BF4.Cu.H2O/c2*2-1(3,4)5;;/h;;;1H2/q2*-1;+2; Y
    Key: JYLPBVRGTDBGBM-UHFFFAOYSA-N Y
  • InChI=1/2BF4.Cu.H2O/c2*2-1(3,4)5;;/h;;;1H2/q2*-1;+2;
    Key: JYLPBVRGTDBGBM-UHFFFAOYAF
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 170058
  • [Cu+2].F[B-](F)(F)F.F[B-](F)(F)F.O
பண்புகள்
Cu(BF4)2
வாய்ப்பாட்டு எடை 237.155 கி/மோல்
தோற்றம் திண்மம்
தண்ணீரில் கரையும்
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (as Cu)[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (as Cu)[2]
உடனடி அபாயம்
TWA 100 மி.கி/மீ3 (as Cu)[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் தாமிரம்(II) குளோரைடு
தாமிரம்(II) ஆக்சைடு
தாமிரம்(II) முப்பிலேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் நான்குபுளோரோபோரேட்டு
இலித்தியம் நான்குபுளோரோபோரேட்டு
வெள்ளி நான்குபுளோரோபோரேட்டு
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
☒N verify (இது Y☒N ?)

தாமிரம்(II) நான்குபுளோரோபோரேட்டு (Copper tetrafluoroborate) என்பது Cu(BF4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட நான்குபுளோரோபோரிக் அமிலத்தினுடைய தாமிர உப்பாகும். இச்சேர்மத்தில் தாமிரம் +2 ஆக்சிசனேற்ற நிலையில் இரண்டு நான்குபுளோரோபோரேட்டு எதிர்மின் அயனிகளுடன் பிணைந்துள்ளது. நான்குபுளோரோபோரேட்டு மீத்தேனைப் போல நான்முகியின் அமைப்பை ஏற்றுள்ளது. மத்தியில் உள்ள போரான் அணு அதனுடைய நான்கு சகப்பிணைப்புகள் காரணத்தால் முறையான மின்சுமை −1 என்று பெற்றுள்ளது. போரான் இச்சேர்மத்தில் +3 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது.[3] தாமிரம்(II) டெட்ராபுளோரோபோரேட்டு என்றும் இதை அழைப்பார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–56, ISBN 0-8493-0594-2
  2. 1 2 3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. Copper(II) Tetrafluorborate, chemicalland21.com