கியூரியம்(III) குளோரைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
13537-20-7 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 57418588 |
| |
பண்புகள் | |
Cl3Cm | |
வாய்ப்பாட்டு எடை | 353.35 g·mol−1 |
உருகுநிலை | 695 °C (1,283 °F; 968 K)[சான்று தேவை] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கியூரியம்(III) குளோரைடு (Curium(III) chloride) CmCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும்.
கட்டமைப்பு
[தொகு]கியூரியம்(III) குளோரைடு 9 ஆய முக்கோண முக்கோணப் பட்டக வடிவவியலைக் கொண்டுள்ளது.[1]
தயாரிப்பு
[தொகு]கியூரியம் நைட்ரைடுடன் காட்மியம் குளோரைடைச் சேர்த்து வினை புரியச் செய்தால் கியூரியம்(III) குளோரைடு உருவாகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Greenwood, N. N.; Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth, UK. p. 1270.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Hayashi, Hirokazu; Takano, Masahide; Otobe, Haruyoshi; Koyama, Tadafumi (July 2013). "Syntheses and thermal analyses of curium trichloride". Journal of Radioanalytical and Nuclear Chemistry 297 (1): 139-144. doi:10.1007/s10967-012-2413-7.