உள்ளடக்கத்துக்குச் செல்

சோடியம் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் குளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் குளோரைடு
வேறு பெயர்கள்
உப்பு

ஆலைட்டு
பாறை உப்பு
சலைன்
சோடியம் குளோரிக்

மேசை உப்பு
இனங்காட்டிகள்
7647-14-5 Y
ATC code A12CA01
B05CB01, B05XA03, S01XA03
Beilstein Reference
3534976
ChEBI CHEBI:26710 Y
ChEMBL ChEMBL1200574 N
ChemSpider 5044 Y
EC number 231-598-3
Gmelin Reference
13673
InChI
  • InChI=1S/ClH.Na/h1H;/q;+1/p-1 Y
    Key: FAPWRFPIFSIZLT-UHFFFAOYSA-M Y
  • InChI=1/ClH.Na/h1H;/q;+1/p-1
    Key: FAPWRFPIFSIZLT-REWHXWOFAE
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D02056 Y
ம.பா.த Sodium+chloride
பப்கெம் 5234
வே.ந.வி.ப எண் VZ4725000
  • [Na+].[Cl-]
UNII 451W47IQ8X Y
பண்புகள்
NaCl
வாய்ப்பாட்டு எடை 58.44 கி மோல்−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 2.165 கி/செ.மீ3
உருகுநிலை 801 °C (1,474 °F; 1,074 K)
கொதிநிலை 1,413 °C (2,575 °F; 1,686 K)
359 கி/லி
அமோமனியா-இல் கரைதிறன் 21.5 கி/லி
மெத்தனால்-இல் கரைதிறன் 14.9 கி/லி
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.5442 (at 589 nm)
கட்டமைப்பு
படிக அமைப்பு முகமைய கனசதுரம்
(see text), cF8
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
Lattice constant a = 564.02 pm
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம் (Na+)
எண்முகம் (Cl)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−411.12 கியூ மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
72.11 யூ கெ−1 மோல்−1
வெப்பக் கொண்மை, C 36.79 யூ கெ−1 மோல்−1
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
3000 மி.கி/கி.கி (வாய்வழி, எலிகள்)[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் புளோரைடு
சோடியம் புரோமைடு
சோடியம் அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் குளோரைடு
பொட்டாசியம் குளோரைடு
ருபீடியம் குளோரைடு
சீசியம் குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

சோடியம் குளோரைடு (Sodium chloride) /ˌsoʊdiəm ˈklɔraɪd/,[2] என்பது NaCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் உப்பு மேசை உப்பு அல்லது ஆலைட் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது சோடியம் மற்றும் குளோரைடு அயனிகள் 1:1 என்ற விகிதத்தில் கலந்து உருவாகியுள்ள ஒரு அயனிச் சேர்மம் ஆகும். கடல் நீரின் உவர்ப்புத் தன்மைக்குக் காரணமான முக்கிய உப்பு சோடியம் குளோரைடு ஆகும். பல்லுயிரணு சார் உயிரினங்கள் பலவற்றில் செல்வெளி திரவமாக சோடியம் குளோரைடு காணப்படுகிறது. மேசை உப்பு என்ற உண்ணக்கூடிய பொருளாக இது சுவை சேர்க்கும் பொருளாகவும் உணவு பாதுகாப்புப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. பல தொழிற்சாலை நடைமுறைகளில் சோடியம் குளோரைடு அதிக அளவில் பயன்படுகிறது. சோடியம் மற்றும் குளோரின் சேர்மங்களுக்கு ஆதார மூலமாகவும் சோடியம் குளோரைடு விளங்குகிறது. பல தொகுப்பு வினைகளுக்கு இது ஊட்டு மூலப்பொருளாகவும் உள்ளது. உறை நிலைக்கு கீழான வெப்பநிலையில் பனிக்கட்டி நீக்கியாக இது பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://chem.sis.nlm.nih.gov/chemidplus/rn/7647-14-5
  2. Wells, John C. (2008), Longman Pronunciation Dictionary (3rd ed.), Longman, pp. 143 and 755, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781405881180.

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sodium chloride
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_குளோரைடு&oldid=3367846" இலிருந்து மீள்விக்கப்பட்டது